John Hyde – Innum ummodu Song Lyrics

Innum Ummodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Hyde

Innum Ummodu Christian Song Lyrics in Tamil

இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2
உம் மகிமையில் நான் இருக்க, விரும்புகிறேன்…
உம் வல்லமையால் நான், மூழ்கணுமே… 2
வல்லமை வேண்டுமே உம், வல்லமை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2

உம் கரம் பிடிக்க நான் என்றும், விரும்புகிறேன்…
உம் கிருபையில் நான் என்றும், நிரம்பணுமே… 2
கிருபை வேண்டுமே உம், கிருபை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

முகமுகமாய் தேவனே, நான் கண்டேனே…
போராடி மேற்கொண்டு, உயிர்-தப்பிப் பிழைத்தேனே… 2
தயவு வேண்டுமே உம், தயவு வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

முட்செடியின் நடுவிலிருந்து என்னை, அழைத்தவரே…
உன் நாமம் மகிமைகென்று, தேர்ந்தெடுத்தீரே… 2
மகிமை வேண்டுமே உம், மகிமை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

உம் வார்த்தையின் படி செய்தேன் என்று, விளங்கப்பண்ணினீரே…
அக்கினி இறங்கி, உம் வல்லமை விளங்கினதே … 2
அருள் வேண்டுமே உன், அருள் வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2

Innum Ummodu Christian Song Lyrics in English

Innum ummodu naan innum ummodu-2
Um magimaiyil naan irukka virumpukiren
Um vallamaiyal naan, moozhganume-2
Vallamai vendume um, vallamai vendume-2
Innum ummodu naan, innum ummodu-2

Um karam pidikka naan endrum virumpukiren
Um kirupaiyil naan endrum nirampanume-2
Kirubai vendume um kirubai vendume-2
Innum ummodu naan, innum ummodu

Mugamugamaai thevane, naan kandene
Poradi merkondu uyir thappi pizhaithane-2
Thayavu vendume um thayavu vendume-2
Innum ummodu naan, innum ummodu

Mutchediyin naduvilirunthu ennai azhaithavare
Un namam magimaikendru, therntheduththeere-2
Magimai vendume um magimai vendume-2
Innum ummdou naan, innum ummodu

Um varthaiyin padi seithen endru vilangapannineere
Akkini irangi um vallamai vilanginathe-2
Arul vendume un arul vendume-2
Innum ummodu naan, innum ummodu-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post