John Smith – Avar Unmaiyullavar Song Lyrics
Avar Unmaiyullavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Smith, Sheryl Smith
Avar Unmaiyullavar Christian Song Lyrics in Tamil
அவர் உண்மையுள்ளவர்
என்னை மறப்பதில்லையே
அவர் நன்மை செய்பவர்
அதில் மாற்றமில்லையே -2
ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார் -2
1.தீங்கு வரும் நாளில்
கூடார மறைவினில்
சேதம் அணுகாமல் காத்திடுவார் -2
வாதை என் கூடாரம்
அணுகவே அணுகாது
உன்னதமானவர் என் நிழலே -2
2.மரணப்பள்ளத்தாக்கில்
நடக்கும் போதெல்லாம்
கூடவே இருந்து காத்திடுவார் -2
அழுகையின் பள்ளத்தாக்கை
களிப்புள்ள நீரூற்றாய்
மாற்றிடும் தேவன் என் துணையே -2
Avar Unmaiyullavar Christian Song Lyrics in English
Avar unmaiyullavar
Ennai marappadhillaiyae
Avar nanmai seibavar
Adhil maatramillaiyae -2
Aayiram thalaimuraikkum unmaiyullavar
Aayiram nanmaigalal niraiththiduvaar -2
1.Theengu varum naalil
Koodara maraivinil
Setham anugamal kathaiduvaar -2
Vaadhai en koodaaram
Anugave anugaadhu
Unnadhamaanavar en nizhaley -2
2.Maranapallaththaakil
Nadakkum podhellam
Koodave irundhu kaathiduvaar -2
Azhugaiyin pallaththaakkai
Kalippulla neerootraai
Maatridum devan en thunaiye -2
Comments are off this post