John Victor – Appa Pithaave Song Lyrics
Appa Pithaave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Victor
Appa Pithaave Christian Song Lyrics in Tamil
அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே
அன்பே இயேசப்பா உம்மை நான் காணனுமே -(2) (என்)
1.பரிசுத்த ஆவியானவரே வந்திடுமே
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே- (2)
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே
2.உந்தன் நாமத்தை உயர்த்தி நானும் பாடனுமே
உம் ஜனம் விடுதலையாகனுமே – (2)
உம் ஜனம் விடுதலையாகனுமே
3.பாவிகள் மனம் திரும்ப சொல்லனுமே
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே (இந்த)-2
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே
Appa Pithaave Christian Song Lyrics in English
Appa Pithaave ummodu naan seranume
Anpe iyesappaa ummai naan kaananume-2-En
1.Parisuththa aaviyaanavare vanthidume
Paraloga iratchagare ennai thetridume-2
Paraloga iratchagare ennai thetridume
2.Unthan namaththai uyarththi naanum paadanume
Um janam viduthalaiyaganume-2
Um janam viduthalaiyaganume
3.Paavigal manam thirumpa sollanume
Neere vazhi saththiyam jeevanum ariyanume (Intha)-2
Neere vazhi saththiyam jeevanum ariyanume
Comments are off this post