Johnsam Joyson – Um Neethiyai Solla Song Lyrics

Um Neethiyai Solla Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Johnsam Joyson

Um Neethiyai Solla Christian Song Lyrics in Tamil

உம் நீதியை சொல்ல
ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல
இந்த ஆயுள் போதாதே….(2)

இன்று என்னில் காண்பதெல்லாம்
உம்மால் தானே வந்தது…(2)
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் (2)

நீர் வரும் முன்னே
நான் இல்லாமல் இருந்தேன்
நீர் வந்த பின்னாலே
உயிர் பெற்று வாழ்கின்றேன் (2)
பூச்சியான என்னை
புதிதும் கூர்மையுமாக்கி
பயன்படுத்துகிறீர் நீர் மகிமை படுகின்றீர் (2)

உம் கிருபை பெரிதல்லவோ – உம்
மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் (2)

மேய்ச்சலை காண
என் மேய்ப்பரானீரே…
நீர் பாய்ச்சலான தோட்டத்தைப் போல்
என்னை வைத்தீரே – (2)
மிகுதியான கனிகள்
என்ணில் வெளிப்படுத்த
பண்படுத்துகிறீர் நீர் பாதுகாக்கின்றீர்

உம் கிருபை பெரிதல்லவோ – உம்
மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் (2)

Um Neethiyai Solla Christian Song Lyrics in English

Um neethiyai solla
Oru navu pothathe
Neer seithathai solla
Intha aayul pothathe-2

Neer varum munne
Naan illamal irunthen
Neer vantha pinnale
Uyir petru vazhkindren-2
Poochiyana ennai
Puthithum koormaiyumakki
Payanpaduthukireer neer magimai padukindreer-2

Um kirubai perithallavo – Um
Magathuvathai solli thuthippen-2

Meychalai kaana
En meipparaneere
Neer paaichalana thottathai pol
Ennai vaiththeere-2
Miguthiyana kanigal
Ennil velippadutha
Panpaduthukindreer neer pathukakkindreer

Um kirubai perithallavo – Um
Magathuvathai solli thuthippen-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post