Johny Asir – Vetri Vetri Song Lyrics

Vetri Vetri Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Johny Asir

Vetri Vetri Christian Song Lyrics in Tamil

கிறிஸ்துவுக்குள் எப்போதும் எங்களை
வெற்றி சிறக்க பண்ணும் தேவனே
எல்லா எல்லா இடத்துலேயும்
அவரை அறிகிற அறிவின் வாசனையை
வெளிப்படுத்துகிற தேவனே

உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் என்றுமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
அப்பா ஸ்தோத்திரம் உமக்கே -2

1.கல்வாரியில் காண்பித்த வெற்றி வெற்றி
கல்லறையை கிழித்த வெற்றி வெற்றி -2
கல்லான என் இதயத்தை நீர்
கரைத்திட்ட மகா வெற்றி -2

2.செங்கடலை பிளந்த வெற்றி வெற்றி
லாசருவை உயிர்த்த வெற்றி வெற்றி -2
மரித்து போன என்னையும் (நீர்)
உயிர்ப்பித்த மகா வெற்றி -2

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
இயேசுவை உயிர்த்தெழ பண்ணின வல்லமை
எனக்குள் கிரியை செய்வதால் -2
மரணத்தை ஜெயித்தவர் இருப்பதால்
வெற்றி வெற்றி வெற்றி
அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்றுமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கே -2

Vetri Vetri Christian Song Lyrics in English

Christhuvukkul eppothum engalai
Vetri sirakka pannum thevane
Ella ella idaththuleyum
Avarai arikira arivin vasanaiyai
Velipaduththukira thevane

Umakku Sthothiram Sthothiram
Sthothiram endrume
Sthothiram Sthothiram
Appa Sthothiram umakke-2

1.Kalvariyil Kanpitha vetri vetri
Kallaraiyai kizhitha vetri vetri -2
Kallana en ithayathai neer
Karaithitta maga vetri -2

2.Sengadalai pilantha vetri vetri
Lasaruvai uyirtha vetri vetri
Marithu pona ennaiyume (neer)
Uyirpiththa maga vetri

Maraname un koor enke
Pathalame un jeyam enke
Yesuvai uyirthezha pannina vallamai
Enakkul kiriyai seyvathaal-2
Maranathai jeyithavar iruppathaal
Vetri vetri vetri
Appa Sthothiram Sthothiram endrume
Sthothiram Sthothiram Sthothiram umakke-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post