Jonas Johnson – Sumandhu Vandheerae Song Lyrics

Sumandhu Vandheerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jonas Johnson

Sumandhu Vandheerae Christian Song Lyrics in Tamil

ஒரு தாயை போல ஒரு தந்தை போல
ஒரு தாயை போல ஒரு தந்தை போல
தூக்கி தினம் என்னை சுமந்தீரே – 2

சுமந்து வந்தீரே
என்னை சுமந்து வந்தீரே
தகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே – 2

தள்ளாடி நிற்கும்போது
தவற நான் விழுந்த போது
உம் தோழில் தூக்கி என்னை சுமந்தீரே
உம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

உடைஞ்சு கிடந்த என்னை
கைவிட பட்ட என்னை
உம் கரத்தில் அணைத்து என்றும் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

மனிதர்கள் மறந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
எப்போதும் மறவாமல் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

Sumandhu Vandheerae Christian Song Lyrics in English

Oru thayai pola Oru thandhai pola
Oru thayai pola Oru thandhai pola
Thookki Dhinamm ennai sumandheerae-2

Sumandhu Vandheerae
Ennai Sumandhu Vandheerae
Thagappan pola ennai endrum Sumandhu Vandheerae -2

Thalladi nirkumbodhu
Thavari naan vizhundha podhu
Um thozlil thooki ennai sumeendheerae
Ummai pola thagappan illayae
Ummai pola thaaiyum illayae – Sumandhu

Udainju kedandha ennai
Kaivida patta ennai
Um Karathil annaithu endrum kaatheerae
Ummai pola thagappan illayae
Ummai pola thaaiyum illayae – Sumandhu

Manidhargal Marandhalum
Soolnizhalai Maarinaalum
Epodhum Maravaamal kaatheerae
Ummai pola thagappan illayae
Ummai pola thaaiyum illayae

Sumandhu Vandheerae
Ennai Sumandhu Vandheerae
Thagappan pola ennai endrum Sumandhu Vandheerae -2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post