Joseph Gandhi – Thulir – A New Beginning Song Lyrics
Thulir – A New Beginning Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joseph Gandhi
Thulir – A New Beginning Christian Song Lyrics in Tamil
தேவனின் இராஜ்யத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)
இயேசுவின் கரங்களிலே
செல்லப்பிள்ளை நான்தானே
அவர் என் நித்தியப் பிதா
நித்திய ஜீவன் எனக்குள்ளே (2)
யேகோவா ரஃபா
என் குடும்ப வைத்தியர் (2)
இயேசுவின் தழும்புகளால்
பூரணமாய் சுகமானேன் (2)
யேகோவா ரூஃபா
கர்த்தர் என் நல் மேய்ப்பர் (2)
பசுமையான சூழ்நிலையில்
தினம் தினம் நடத்திடுவார் (2)
அப்பா உம் சமூகத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே
சிலுவை நிழல் போதுமே இயேசு இரத்தம் போதுமே
அபிஷேகம் போதுமே வசன வெளிச்சம் போதுமே
கவலைப்படுவதில்லையே துக்கப்படுவதில்லையே
வேதனைப்படுவதில்லையே வியாதிப்படுவதில்லையே
சிலுவை நிழல் என்மேலே இயேசு இரத்தம் என்மேலே
அபிஷேகம் என்மேலே வசன வெளிச்சம் என்மேலே
Thulir – A New Beginning Christian Song Lyrics in English
Thevanin rajjiyaththil
Neethiyin virutcham naane
Suga vazhvu enakkulle
Seekkiramaai thulirkkindrathe-2
Aarathippen aarathippen
Aarathippen ummai aarathippen-2
Iyesuvin karangalile
Chella pillai naan thane
Avar en niththiya pitha
Niththiya jeevan enakkulle-2
Yehova rafa
En kudumpa vaithiyar-2
Iyesuvin thazhumpugalaal
Pooranamaai sugamaanen-2
Yehova roova
Karththar en nal meippar-2
Pasumaiyana soozhnilaiyil
Thinam thinam nadaththiduvaar-2
Appa um samugaththil
Neethiyin virutcham naane
Suga vaazhvu enakkulle
Seekkiramaai thulirkkindrathe
Siluvai nizhal pothume iyesu iraththam pothume
Abishegam pothume vasana velichcham pothume
Kavalaippaduvathillaiye thukkappaduvathillaiye
Vethanaippaduvathillaiye viyathippaduvathillaiye
Siluvai nizhal en mele iyesu iraththam en mele
Abishegam en mele vasana velichcham en mele
Comments are off this post