Joseph – Thedi Vantha Anbu Song Lyrics
Thedi Vantha Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joseph, Aaron Bala
Thedi Vantha Anbu Christian Song Lyrics in Tamil
தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு
என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என் கூடவே இருப்பவர்
நன்மைகள் செய்பவர்
அவர் ஒருவரே நல்லவர்
தாழ்வில் நினைத்தாரே
என்னை பெயர் சொல்லி அழைத்தாரே
பாழாய் போன எந்தன் வாழ்வை
சீர்படுத்தினாரே
ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி
வைத்தாரே
புதிய காரியம் எனக்காக என்
வாழ்வில் செய்தாரே
இயேசுவின் காருண்யம் என்னை
பெரியவனாக்கிடுமே
பெரிய காரியம் என்னை கொண்டு
செய்ய வைப்பாரே
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்து போனாலும்
சின்னவனை ஆயிரமாக
பெறுக செய்வாரே
Thedi Vantha Anbu Christian Song Lyrics in English
Thedi vantha anpu theivam iyesu
Ennai vaazha vaiththu azhagu paarththa iyesu
Ennai vittu kodukkaathavar
En koodave iruppavar
Nanmaigal seipavar
Avar oruvare nallavar
Thaazhvil ninaiththaare
Ennai peyar solli azhaiththaare
Paazhaai pona enthan vazhvai
Seerpaduththinaare
Ondrum illa ennai uyarththi
Vaiththaare
Puthiya kaariyam enakkaaga en
Vazhvil seithaare
Yesuvin karunyam ennai
Periyavanaakkidume
Periya kaariyam ennai kondu
Seiya vaippaare
Malaigal vilaginalum
Parvatham peyarnthu ponalum
Sinnavanai aayiramaaga
Peruga seivaare
Comments are off this post