Jothibass – Nesikindraya Song Lyrics
Nesikindraya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jothibass
Nesikindraya Christian Song Lyrics in Tamil
நேசிக்கிறாயா எந்தன் மகனே
நேசிக்கிறாயா எந்தன் மகளே
கேட்கிறார் இயேசு இரட்சகர்
பதிலுக்காய் ஏங்கி நிற்கிறார்
படைத்த நாள் முதல் இந்நாள்
வரைக்கும் காத்தவர்
தாயினும் மேலாய் உன்னில்
அன்பு கூர்ந்தவர்
இதற்கீடு இணை ஏது
எவரிடமும் கிடைக்காது
புரிந்திட அறிந்திட இயேசுவின்
பாதம் ஓடிவா
1.உலகின் பொருட்கள் எல்லாம் வேண்டும்
ஒன்று விடாமல் Enjoy பண்ணனும்
இதுதான் வாழ்வின் லட்சியமா தம்பி/தங்கை (2)
உன்னை போல் இப்பாதையில் வாழ்ந்த நண்பரிடம்
கேட்டுப்பார் எதிலும் மகிழ்வே இல்லை (2)
மாயை மாயை மாயை
மாயை எல்லாம் மாயை
இன்றைக்கு மகிழ்ச்சி மகிழ்ந்த
பின் மாயை புரிந்திடு நண்பா (2)
புரிந்திடு தெளிந்திடு அன்பு நண்பா
பரிசுத்த உலகம் உனக்கு நண்பி
பரமனின் அன்பை புரிந்திடு
உலகமே மாயை தெளிந்திடு
நேசிக்கிறாயா எந்தன் மகளே
உன்னை முற்றும் அழித்திட
சாத்தான் சுற்றி திரிகிறான்
பாவ குழியில் விழுந்து
விட்டால் ஏறிவர முடியாதே
உலகமெல்லாம் மாயை தான்
யாரையும் நீ நம்பாதே
நம்பி நம்பி நம்பி நம்பி
ஏமாந்து போகாதே
2.Cellphone -ல் Bible வாசித்து
Useful Program மட்டும் பார்க்கிறேன்
என்று சொல்லி ஏமாற்றாதே நண்பா
காலையில் எழுந்து கண் விழிக்காமல்
தடவி தடவி Cellphone எடுத்து
அதையும் தடவி ஏதேதோ பார்க்கிறாய்
பெற்றோர்கள் பெரியோர்கள் சொல்லும் Advice
கேட்கையில் மனது சொல்லும்
“வாய்ப்பே இல்ல ராஜா”
அனுபவசாலிகள் கூறும் Advice
கேட்கையில் மனது சொல்லும்
“வேற வேலையே இல்லையா”
இப்படியே வாழ்ந்திருந்து சாதிப்பது என்ன?
பரலோக வாழ்வை பெற முயற்சி என்ன?
நேசிக்கும் நேசர் பட்சம் நில்லு
அதனால் வாழ்வில் உச்சம் செல்லு
புரிந்திட்டால் வாழ்வு சிறப்பு தான்
நேசித்தால் உன்னில் மகிழ்வுதான்
Nesikindraya Christian Song Lyrics in English
Nesikkiraayaa enthan magane
Nesikindraya enthan magale
Ketkiraar yesu iratchagar
Pathilukkaai eangi nirkiraar
Padaiththa naal muthal innaal
Varaikkum kaththavar
Thaayinum melaai unnil
Anpu koornthavar
Itharkeedu inai eathu
Evaridamum kidaikkaathu
Purinthida arinthida yesuvin
Paatham odi vaa
1.Ulagin porutgal ellam vendum
Ondru vidaamal enjoy pannanum
Ithu thaan vaazhvin latchiyamaa thampi/Thangai-
நேசிக்கிறாயா எந்தன் மகனே
Unnai pol ippathaiyil vazhntha nanparidam
Kettuppaar ethilum magizhve illai-2
Maayai maayai maayai
Maayai ellam maayai
Indraikku magizhchchi magizhntha
Pin maayai purinthidu nanpaa-2
Purinthidu thelinthidu anpu nanpaa-2
Parisuththa ulagam unakku nanpi
Paramanin anpai purinthidu
Ulagame maayai thelinthidu
Nesikkiraayaa enthan magale
Unnai mutrum azhiththida
Saththaan sutri thirikiraan
Paava kuzhiyil vizhunthu
Vittaal eari vara mudiyaathe
Ulagamellam maayai thaan
Yaaraiyum nee nampathe
Nampi nampi nampi nampi
Emaanthu pogathe
2.Cellphone-l Bible vaasiththu
Useful Program mattum Parkkiren
Endru solli eamatraathe nanpaa
Kaalaiyil ezhunthu kan vizhikkaamal
Thadavi thadavi cellphone eduththu
Athaiyum thadavi eathetho Parkkiraai
Petrorgal periyorgal sollum Advice
Ketgaiyil manathu sollum
“Vaaippe illa raajaa”
Anupavasaaligal koorum Advice
Ketgaiyilmanathu sollum
“Vere velaiye illaiyaa”
Ippadiye vaazhnthirunthu saathippathu enna?
Paraloga vaazhvai pera muyarchi enna?
Nesikkum nesar patcham nillu
Athanaal vazhvil uchcham sellu
Purinthittaal vazhvu sirappu thaan
Nesiththaal unnil magizhvu thaan
Comments are off this post