Joy – Oru Aasai Song Lyrics
Oru Aasai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joy
Oru Aasai Christian Song Lyrics in Tamil
கவலையும் இல்லாமல் கண்ணீரும் இல்லாமல்
யெஷுவா என்னையேக் கண்டு தூக்கினாரே
முகத்தைப் பாராமல் அகத்தைப் பார்த்தே
சேற்றில் இருந்து தூக்கி எடுத்தாரே
ஒரு ஆசைதான் உங்க மேலதான்
உம்மைக் காணவே எந்தன் இதயம்
உமக்கென துடிக்கிறதே
மனம் ஏங்குதே கனம் ஆகுதே
இதற்காகவே அந்தப் பரிசைப்
பெறவே ஓடுகிறேன் – 2
1.சுயநலமே இல்லாத ஒரே
ஒரு மணவாளன் நீங்கதான்
எதையுமே எதிர்பாராமல்… அன்பைக்
காட்டக்கூடிய மணவாளன் நீங்கதான்
உந்தன் நினைப்பிலே.. எந்தன் வாழ்க்கையே…
உந்தன் காலடியில்… படுத்து உறங்கிட
ஒரு நிமிடம் ஒரு ஆசைதான்
2.நான் தவறினாலும் என்னை
வெறுக்காமல் உம் அன்பைக் காட்டி
அரவணைப்பவர் நீங்கதான்
அன்பிலே தழைத்துப் போனேனே…
அகாப்பேவின் முழு உருவம் நீங்கதான்
உந்தன் நினைப்பிலே… எந்தன் வாழ்க்கையே…
உந்தன் காலடியில்…. படுத்து உறங்கிட
ஒரு நிமிடம் ஒரு ஆசைதான்
Oru Aasai Christian Song Lyrics in English
Kavalaiyum illamal kanneerum illamal
Yeshuvaa ennaiye kandu thookkinare
Mugaththai paramal agaththai parththe
Setril irunthu thookki eduthaare
Oru aasai thaan unga mela thaan
Ummai kaanave enthan ithayam
Umakkena thudikkirathe
Manam eanguthe kanam aaguthe
Itharkaagave antha parisai
Perave odukiren-2
1.Suyanalame illatha ore
Oru manavalan neengathaan
Ethaiyume ethirparamal.. anpai
katta koodiya manavalan neengathaan
Unthan ninaippile.. enthan vaazhkkaiye..
Unthan kaladiyil…. Paduthu urangida
Oru nimidam oru aasai thaan
2.Naan thavarinaalum ennai
Verukkamal um anpai kaatti
Aravanaippavar neengathaan
Anpile thazhaithu ponene..
Agappevin muzhu uruvam neengathaan
Unthan ninaippile…. enthan vaazhkkaiye..
Unthan kaladiyil… paduthu urangida
Oru nimidam oru aasai thaan
Comments are off this post