Judah Barnabas – Bayamillai Song Lyrics
Bayamillai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Judah Barnabas
Bayamillai Christian Song Lyrics in Tamil
நீதிமானுக்கு ஒரு போதும்
காற்றுக்கும் கடலுக்கும் மழைக்கும்
பயம் இல்லையே
அவன் நம்பிக்கை எந்நாளும்
காற்றையும் கடலையும் அடக்கின
அவர் மேல – 2
மதில்கள் வழி அடைத்தாலும்
பயமில்லை பயமில்லை பயமில்லை
பயமில்லை
மலை விலகி போனாலும்
பயமில்லை பயமில்லை பயமில்லை
பயமில்லை
அலைகள் மேல் புரண்டாலும்
பயமில்லை பயமில்லை பயமில்லை
பயமில்லை
அக்கினியில் நடந்தாலும்
பயமே பயமே இல்லை
பனையை போல ஓங்கி வளர்ந்திடுவோம்
கேதுரு போல நாங்க செழித்திடுவோம்
பனையை போல ஓங்கி வளர்ந்திடுவோம்
கேதுரு போல நாங்க செழித்திடுவோம்
எங்களுக்கு விரோதமாக தந்திரம்
மந்திரம் பில்லி சூனியம்
மாந்த்ரீக கட்டுகள் பலித்தது இல்லையே
எங்களை தாக்குவதற்கு ஈட்டி
பட்டயம் வில்லு அம்பு
சவுக்கு கத்தின்னு ஏதும் இல்லையே
இஸ்ரவேலை காக்கும் தெய்வம்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
அவரையே நம்புவோர்க்கு
ஒரு நாளும் குறைவே இல்லையே – 2
பனையை போல ஓங்கி வளர்ந்திடுவோம்
கேதுரு போல நாங்க செழித்திடுவோம்
ஏழு முறை விழுந்தாலும்
திரும்பவும் எழுந்திருப்போம்
அசையாமல் சீயோன் போல
அசையாமல் சீயோன் போல
உறுதி பட்டு இருப்போம்
உறுதி பட்டு இருப்போம்
வானத்துக்கு ஏறி இறங்கி
காற்றை கையில் அடக்கினதாரு?
தண்ணீரை வஸ்திரத்தில் கட்டி
பூமி எல்லை உண்டு பண்ணதாரு?
ஆழமும் மறைபொருளை
எங்களுக்காக வெளிப்படுத்திடுவாரு
காலமும் சமயங்களையும்
அவர் எங்களுக்காக நிறுத்திடுவாரு
ஆதியும் அந்தமும் ஆன இயேசுவை
நீயும் ருசிச்சு பாரு
ஆகாத சம்பாஷணம் விட்டு
அவரோடு இனைந்து வாழு
பனையை போல ஓங்கி வளர்ந்திடுவோம்
கேதுரு போல நாங்க செழித்திடுவோம் – 2
பானையை போல நாங்க
கேதுரு போல நாங்க
Bayamillai Christian Song Lyrics in English
Neethimaanuku Oru Pothum
Kaatrukum Kadalukum Mazhaikum
Bayam Illae
Avan Nambikkai Ennaalum
Kaatraiyum Kadalaiyum Adakkinna
Avar Mela -2
Madhilgal Vazhi Adaithaalum
Bayamillae Bayamillae Bayamillae
Bayamillae
Malai Vilagi Ponaalum
Bayamillae Bayamillae Bayamillae
Bayamillae
Azhaigal Mel Purandaalum
Bayamillae Bayamillae Bayamillae
Bayamillae
Akkiniyil Nadanthaalum
Bayamey Bayamey Illae
Panaiyai Pola Ongi Valarndhidivom
Kedhuru Pola Naanga Sezhithiduvom
Panaiyai Pola Ongi Valarndhidivom
Kedhuru Pola Naanga Sezhithiduvom
Engaluku Virodhamaaga Thandhiram
Mandhiram Pilli Sooniyam
Maandhriga Kattugal Palitthathu Illae
Engalae Thaaakkuvadharku Eeti
Pattayam Villu Ambu
Savukku Kathinu Edhum Illae
Isravelai Kaakum Deivam
Ooranguvathilla thoonguvathuilla
Avaraiye Nambuvorku
Oru Naalum Kuraive Illae – 2
Panaiyai Pola Ongi Valarndhidivom
Kedhuru Pola Naanga Sezhithiduvom
Ezhu Murai Vizhunthaalum
Thirumbavum Ezhundhirpom
Asaiyaamal Seeyon Pola
Asaiyaamal Seeyon Pola
Urudhi Pattu Irupom
Urudhi Pattu Irupom
Vaanathuku Eri Erangi
Kaatrai Kayil Adakkinadhaaru ?
Thaneerai Vasthirathil Katti
Boomi Ellai Undu Pannadhaaru ?
Aazhamum Maraiporulum
Engalukkaai Velipadithiduvaaru
Kaalamum Samayangalaiyum
Avar Engalukaaga Niruthiduvaaru
Aadhiyum Andhamum aana Yesuvai
Neeyum Rusichi Paaru
Aagaatha Sambaashanam Vittu
Avarodu Inaindhu Vaazhu
Panaiyai Pola Neeyum Valarndhuduvaai
Kedhuru Pola Neeyum Sezhithiduvaai – 2
Panaiyai Pola Naanga
Kedhuru Pola Naanga.
Comments are off this post