Judah Lawrance – Theduven Yesuvai Song Lyrics

Theduven Yesuvai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Judah Lawrance

Theduven Yesuvai Christian Song Lyrics in Tamil

தேடுவேன் தேடுவேன் தேடுவேன் தேடுவேனே (12)

இயேசுவே என் ஜீவனானீரே
இயேசுவே என் சுவாசமானீரே
இயேசுவே என் பாதையானீரே
இயேசுவே என் எல்லாமானீரே

அப்பா நான் உம்மை நோக்கினேன்
அப்பா நான் உம்மை துதிப்பேன்
அப்பா நான் உம்மை ஆராதிப்பேன்
அப்பா நான் உம்மைக்காய் பாடுவேன்

1.Facebookகுள் நுழைத்து விட்டேன்
நேரத்தை தொலைத்து விட்டேன்
Whatsappபில் நுழைத்து விட்டேன்
உம் வார்த்தையை மறந்து விட்டேன்
Instaவில் நுழைத்து விட்டேன்
Reelசுக்குள் மூழ்கி விட்டேன்
Websiteகுள் நுழைத்து விட்டேன்
நேரத்தை வீணாளித்தேன்
உம் வார்த்தையை மறந்ததனால்
ஞானத்தை தொலைத்து விட்டேன் -2

2.வாழ்க்கையை தொலைத்து விட்டேன்
நண்பரை தேடிவந்தீர்
துரோகி நான் தெரிந்து இருந்தும்
உம் தோளில் சுமந்து கொண்டீர் -2
உம் பாசத்தை புரிந்து கொண்டேன்
உம் அன்பில் கலந்து விட்டேன் -2

Theduven Yesuvai Christian Song Lyrics in English

Theduvaen theduvaen theduvaen theduvaenae(12)

Iyesuvae en jeevanaaneerae
Iyesuvae en swassamaaneerae
Iyesuvae en paathaianeerae
Iyesuvae en ellamaaneerae

Appa naan ummai nokinaen
Appa naan ummai thuthippen
Appa naan ummai aarathippen
Appa naan ummaikaai paduven

1.Facebookul nulaithu vitten
Nerathai tholithu vitten
Whatsappil nulaithu vitten
Um vaarthaiyai maranthu vitten
Instavil nulaithu vitten
Reelsuukul muzhgi vitten
Websitekul nulaithu vitten
Naerathai veenalithen
Um vaarthaiyai maranthathanal
Nyanaththai tholithu vitten -2

2.Vazhkaiyai tholithu vitten
Nanbarai thedivantheer
Drogi naan therinthu irunthum
Um tholil sumanthu kondeer -2
Um paasathai porinthu konden
Um anbil kalanthu vitten -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post