Justin Prabakaran – Purinthavar Neere Song Lyrics

Purinthavar Neere Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Justin Prabakaran

Purinthavar Neere Christian Song Lyrics in Tamil

எனக்குன்னு இல்ல யாரும்
என் கண்களின் ஓரம் ஈரம்
என் மனசுல உள்ள பாரம்
அதை யாரிடம் சொன்னால் தீரும்(2)
என்ன புரிஞ்சவரும் நீங்க
எனக்கு புடிச்சவரும் நீங்க(2)

என் கூட நீங்க இருக்க
எதற்கும் பயமில்லையே
உங்க கிருபையோடு நடக்க
கலக்கம் எனக்கில்லையே (2)

நீங்க மட்டும் தான் என்ன மாற்ற முடியும்
உங்க வார்த்தை மட்டும் தான்
என்ன தேற்ற முடியும் (2)

1.இழந்து போனதை நினைத்து
இதயம் துடிக்கிறதே
நான் அழுது புலம்பிடும் நேரம்
ஆறுதல் கிடைக்கலையே(2)
நிறைவான சந்தோஷம்
நிச்சயம் தருகின்றீர்
அது போதும் என் வாழ்வில்
பட்சமாய் வருகின்றீர் (2)
உயிருடன் இருக்கிற காலம்
உமக்கென வாழ்ந்திட வேண்டும்
குறைவுகள் வருகிற போதும்
முழு மனதுடன் துதித்திட வேண்டும் (2)

2.எதிர்பார்த்த காரியங்கள்
எதிராக முடிந்தாலும்
என் சார்பில் எனக்கென்று
யாருமில்லை என்றாலும்(2)
என் மீட்பர் உயிரோடு
இருப்பதால் கவலையில்லை
என்னதான் ஆனாலும்
மனமுடிந்து போவதில்லை(2)
நிரந்தரம் இல்லை யாரும்
உணருகிறேன் இந்த நேரம்
உங்க கிருபைகள் ஒன்றே போதும்
என் சூழ்நிலை எல்லாம் மாறும் (2)

Purinthavar Neere Christian Song Lyrics in English

Enakkunu illa yarum
En kangalin oram eeram
En manasula ulla paaram
Athai yaridam sonnaal theerum(2)
Enna purinjavarum neenga
Enaku pudichavarum neenga(2)

En kooda neenga eruka
Yatharkum payamillaiyae
Unga kirubaiyodu nadaka
Kalakkam enakilaiyae(2)

Neega mattum thaan
Enna maattra mudiyum
Unga vaarthai mattum thaan
Enna thettra mudiyum(2)

1.Izhanthu ponathai ninaithu
Idhayam thudikkirathae
Naan aluthu pulambidum neram
Aaruthal kidaikalaiyae(2)
Niraivaana santhosham
Nichayam tharukindreer
Athu poothum en vaazhvil
Patchamaai varukindreer(2)
Uyirudan erukkira kaalam
Umakkena vazhnthida vendum
Kuraiugal varukira poothum
Mulu manathudan thuthithida vendum(2)

2.Ethir paartha kariyangal
Ethiraaga mudinthalum
En sarbil enakkendru
Yarumillai endralum(2)
En meetpar uyirodu
Iruppadal kavalaiilla
Ennathan aanalum
Manamudinthu povathillai(2)
Nirantharam illai yaarum
Unarukiran intha neram
Unga kirubaigal ondre poothum
En soozhnilai ellam marum(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post