Justus – Oru Naalil Song Lyrics
Oru Naalil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Justus
Oru Naalil Christian Song Lyrics in Tamil
ஒரு நாளில் என் மனம் தேடி
தயவாய் இறங்கி வந்தார்
காணாமல் அலைந்த என்னை
தம் கையில் ஏந்தி கொண்டார்
அவர் அன்பிற்கில்லை ஓர் ஈடு
எனக்காக ஜீவன் ஈந்தார்
என் ஆவி ஆன்மா தேகம்
என் ஏசுவுக்கே சொந்தம்
1.தாயும் தந்தையும் என்னை கைவிட்டாலும்
நேசர் என்னோடிருப்பார்
உள்ளங்கைகளிலே என்னை வரைந்திட்டார்
கண்மணி போல் காப்பார்
வாழ்த்திப்பாடி போற்றிடுவேன்
காலமெல்லாம் நேசரையே
உணர்ந்து மனமே பாடு
2.மண்ணில் விழுந்திடும் மழை தூறல்போல்
என் உள்ளம் நிறைத்தீரையா
உந்தன் அன்பினாலே பாவம் நீங்கியதே
உம் பிள்ளையாய் மாறினேன்
ஸ்நேகிப்பேனே உம் நாமத்தை
சேவிப்பேனே உம்மை மாத்திரம்
துணையாய் வாரும் நாதா
Oru Naalil Christian Song Lyrics in English
Oru naalil en manam thedi
Thayavaai irangi vanthaar
Kaanaamal alaintha ennai
Tham kaiyil eanthi kondaar
Avar anpikkillai orr eedu
Enakkaaga jeevan eenthaar
En aavi aanmaa thegam
En yesuvukke sontham
1.Thaayum thanthaiyum ennai kaivittaalum
Nesar Ennodiruppaar
Ullangaigalile ennai varainthittar
Kanmani pol kappaar
Vazhththi paadi potriduven
Kaalamellam nesaraiye
Unarnthu maname paadu
2.Mannil vizhunthidum mazhai thooral pol
En ullam niraiththeeraiya
Unthan anpinale paavam neengiyathe
Um pillaiyaai marinen
Snegippene um namaththai
Sevippene ummai maththiram
Thunaiyaai varum naatha
Comments are off this post