Kaariya Sithi – Peter Justus Song Lyrics

Kaariya Sithi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song Sung By.Peter Justus

Kaariya Sithi Christian Song Lyrics in Tamil

காரிய சித்தி கர்த்தரால் வந்திடும்
எந்தன் ஜெபத்தை தேவன் கேட்பார்
உயர்ந்த ஸ்தலங்களில்
உயர்த்தி வைப்பார்
வாக்கு தந்து நடத்தி செல்வார்

எந்தன் காரியம் வாய்த்திடும்
எந்தன் வழிகள் செவ்வையாகும்
நான் கர்த்தரை நம்பியுள்ளேன்
கரம் பிடித்து நடத்துவார்

1.யோர்தானை கடக்கச் செய்தவர்
தம் வாக்கை காப்பவர்
கடலை பிளந்து வழியை திறப்பவர்
என்னை சிறப்பாய் நடத்தி செல்வார்

2.சிங்கத்தின் வாயை அடைத்தவர்
தம் தாசரை காத்தவர்
மரண கண்ணிக்கு விலக்கி மீட்டவர்
என்னை சுகமாய் நடத்தி செல்வார்

3.பரம தரிசனம் என்னில் வைத்தவர்
நிச்சயம் செய்து முடிப்பார்
கிருபை வரங்கள் எனக்கு தந்தவர்
என்னை அதிசயமாய் நடத்தி செல்வார்

Kaariya Sithi Christian Song Lyrics in English

Kaariya siththi karththaraal vanthidum
Enthan jepaththai thevan ketpar
Uyarntha sthalangalil
Uyarthi vaippaar
Vakku thanthu nadaththi selvaar.

Enthan kaariyam vaayththidum
Enthan vazhikal sevvaiyaakum
Naan karththarai nampiyullen
Karam pidiththu nadaththuvaar.

1.Yorthaanai kadakka seythavar.
Tham vaakkai kappavar
Kadalai pilanthu vazhiyai thirappavar
Ennai sirappaai nadaththi selvaar

2.Singaththin vaayai adaiththavar
Tham thaasarai kaaththavar
Marana kannikku vilakki meettavar
Ennai sugamaai nadaththi selvaar

3.Parama tharisanam ennil vaiththavar
Nichchayam seythu mudippaar
Kirupai varangal enakku thanthavar
Ennai athisamaai nadaththi selvaar

Other Songs from Tamil Christian Promise Song Album

Comments are off this post