Pr.Selvin Singh – Mannavarin Magimai Song Lyrics

Mannavarin Magimai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song Sung By. Pr.Selvin Singh, Sis.Blessy, Jolly Siro

Mannavarin Magimai Christian Song Lyrics in Tamil

மகிமையால் நிரப்பிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
நிறைவை தந்திடுவார்
குறைவை போக்கிடுவார்

மகிமை(2) மன்னவரின் மகிமை
கிருபை(2) துதிக்கும் போது கிருபை

1)ஐசுவரிய சம்பன்னரே
அழகாய் அலங்கரிப்பாரே
குறைவுகளையெல்லாம் மகிமையால்
நிறைவாக்குவார்

2)சமாதான காரணரே
சமுத்திரத்தை அசைப்பவரே
விரும்பி கேட்டதையும்
விரைந்து செய்திடுவாரே

3)ஆவியானவரே
அக்கினியால் நிரப்பிடுவாரே
ஆயிரமாயிரமாய்
அற்புதங்கள் செய்திடுவாரே

Mannavarin Magimai Christian Song Lyrics in English

Magimaiyal nirappiduvaar
Maru roopamakkiduvaar
Niraivai thanthiduvaar
Kuraivai pokkiduvaar

Magimai-2 Mannavarin magimai
Kirubai-2 Thuthikkum pothu kirubai

1.Iswarya sampannare
Azhagaai alangarippaare
Kuraivukalaiyellam magimaiyal
Niraivaakkuvaar

2.Samathana karanare
Samuthirathai asaippavare
Virumpi kettathaiyum
Virainthu seithiduvaare

3.Aaviyanavare
Akkiniyal nirappiduvare
Aayiramaayiramaai
Arputhangal seithiduvaare

Other Songs from Tamil Christian Promise Song Album

Comments are off this post