Kaathirukkiren Umakkaga – Annanciya Song Lyrics
Kaathirukkiren Umakkaga Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Annanciya J.
Kaathirukkiren Umakkaga Song Lyrics Song Lyrics in Tamil
காத்திருக்கிறேன் உமக்காக
காத்திருக்கிறேன்
எனக்கு நன்மை நடக்கும்
வரை காத்திருக்கிறேன்
என் இயேசுவே
எனக்கு உம் சித்தம்
நிறைவேறும் நாள்வரும்
வரை காத்திருக்கிறேன்
எனக்கும் உதவி கிடைக்காத
நேரங்களிலும்
உமக்காக காத்திருக்கிறேன்
என் இயேசுவே என் இயேசுவே
என் கண்ணீரின் விசுவாசத்தை
காண்கின்ற தேவன் நீரே
உம் அற்புதங்களுக்காக
ஏங்கிய
நாட்களும் பல
உம் ஆசிர்வாதத்திற்காக
ஜெபித்த
நாட்களும் பல
ஆனால் நீர் எனக்கு
கேட்காத வரம் தந்தீரே
எனக்காக காத்திரு
என்று வரம் தந்தீரே
எனக்காக காத்திரு
என்று சொன்னீரே
என் இயேசுவே
ஒன்றும் புரியாத என்
வாழ்க்கையில் எண்ணி
அழுத நாட்களில்
என் நம்பிக்கை இழந்த நாட்களில்
விசுவாசத்தை இழந்த நாட்களில்
எனக்காக காத்திரு என்று
வரம் தந்தீரே
உமக்கு நன்றி சொல்லி துதிப்பேன்
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
உமக்கு நன்றி சொல்லி துதிப்பேன்
நான் காத்திருக்கும் நேரத்தில்
விசுவாசத்தோடும் நன்றியோடும்
உம் பெயரைச் சொல்லி துதிப்பேன்
உம் புகழை பாடுவேன்
உம் வார்த்தையை ஜெபிப்பேன்
நான் காத்திருக்கும் நேரத்தில்
நான் காத்திருக்கும் நேரத்தில்
என் இயேசுவே
ஆனால் நீர் எனக்கு கேட்காத
வரம் தந்தீரே
எனக்காக காத்திரு என்று
வரம் தந்தீரே
எனக்காக காத்திரு
என்று சொன்னீரே
காத்திருக்கிறேன் உமக்காக
காத்திருக்கிறேன் என்
கர்த்தருக்காக
காத்திருக்கிறேன்
விசுவாசத்தோடும் நன்றியோடும்



Comments are off this post