Kaatrae Jeeva Kaatrae Song Lyrics
Kaatrae Jeeva Kaatrae Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
Kaatrae Jeeva Kaatrae Christian Song Lyrics in Tamil
காற்றே ஜீவ காற்றே
காற்றே என் சுவாச காற்றே
காற்றே பரிசுத்த காற்றே
காற்றே ஊதா காற்றே
1. தேற்றின காற்றே கலங்கின வேளையில்
சோர்வடைந்த வேளையில் பெலப்படுத்தின காற்றே (2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நடத்தி செல்லும் நல்ல (வல்ல) காற்றே (2)
2. தவறிபோன வேளையில் கண்டித்த காற்றே
கர்த்தரின் இருதயம் அறிந்திருக்கும் காற்றே (2)
பரிசுத்தமாய் ஜீவித்திட
இருதயத்தை ஏவிடும் நல்ல காற்றே
பரிசுத்தமாய் ஜீவித்திட
இருதயத்தை ஏவிடும் தூய்மை காற்றே
வாருமே நீர் வாருமே
நிரப்புமே இவ்வேளையில் (2)
பெலனடைய வரங்களினால்
என்னை நிரப்பும் காற்றே (2)
Kaatrae Jeeva Kaatrae Christian Song Lyrics in English
Kaatrae Jeeva Kaattrae
Kaatrae En Swasa Kaatrae
Kaatrae Parisuththa Kaatrae
Kaatrae Oothaa Kaatrae
1. Kalangina Vaelaiyil Thaettrina Kaatrae
Sorvadaintha Vaelaiyil Belappaduthina Kaatrae (2)
Jeevanulla Naatkallellaam
Nadathi Sellum Nalla (Valla) Kaatrae (2)
2. Thavaripona Vaelaiyil Kanditha Kaatrae
Kartharin Irudhayam Arinthirukkum Kaatrae (2)
Parisuthammai Jeevithida
Irudhayathai Yaevidum Nalla Kaatrae
Parisuthammai Jeevithida
Irudhayathai Yaevidum Thooimai Kaatrae
Vaarumae Neer Vaarurmae
Nirappumae Ivvaelaiyil (2)
Belanadaiya Varangalinaal
Ennai Nirappum Kaatrae (2)
Keyboard Chords for Kaatrae Jeeva Kaatrae
Comments are off this post