Kaatrae Nee Christian Song Lyrics

Kaatrae Nee Karthar Vaarthai Ketidu Avar Sollum Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Kaatrae Nee Christian Song Lyrics in Tamil

Chorus: 1

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு அவர் சொல்லும் இடமெல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமத்திடு அவர் செய்யும் அப்புதத்தை செய்திடு
வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
அற்புதமே எங்கும் அற்புதமே
உள்ளமெல்லாம் துதிக்கின்றதே
உணர்வெல்லாம் அசைகின்றதே

Chorus: 2

ஜீவக்காற்றே சுவாசக்காற்றே
கீழ்க்காற்றே பெருங்காற்றே
தென்றல் காற்றே வாடைக் காற்றே அக்கினியான சுழல் காற்றே
தூதரை காற்றுகளாக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே

1. குயவனே உங்க கரத்தினாலே
குறைகள் மாறியதே
தேவனே உங்க அன்பினாலே
அழைப்பும் அழகானதே

2. இமையின் அசைவில் எனது கனவில்
என்ரொன்றும் அவர் பாடல்
இதயத் துடிப்பில் உயிரின் உயிரில்
இயேசுவைப் பார்த்திடுவேன்

Kaatrae Nee Christian Song Lyrics in English

Chorus: 1

Kaatrae Nee Karthar Vaarthai Ketidu Avar Sollum Idamellam Veesidu
Pesidum Avar Vaarthai Sumanthidu Avar Seiyum Arputhathai Seithidu
Veesidumae Uyir Ootidumae
Arputhamae Engum Arputhamae
Ullamellam Thuthikindrathae
Unarvellam Asaikindrathae

Chorus: 2

Jeevakatrae Suvasakatrae
Keelkatrae Perungkatrae
Thendral Katrae Vaadai Katrae Akkiniyaana Suzhal Kaatrae
Thootharai Kaatrukalaakugireer
Engalai Akkiniyaai Maatrugireer
Jeyamum Gana Magimai Umakae
Pugzhalum Sthothiramum Umakae Endrendrumae

1. Kuyavanae Unga Karathinaalae
Kuraigal Maariyathae
Devanae Unga Anbinalae
Azhaipum Azhaganathae – 2

2. Imaiyin Asaivil Enathu Kanavil
Endrendrum Avar Paadal
Ithaya Thudipil Uyirin Uyiril
Yesuvai Paarthiduvean – 2

Keyboard Chords for Kaatrae Nee

Other Songs from Paaduvaen Vol 8 Album

Comments are off this post