Nelson Jasper – Kadantha Naatkalil Song Lyrics

Kadantha Naatkalil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nelson Jasper

Kadantha Naatkalil Christian Song Lyrics in Tamil

கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணி போல் என்னை காத்தீரே (2)

என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்
என் தேவனே நான் உம்மை பாடுவேன் (2)

1.புது ஜீவன் தந்தீரே
எனக்கு புதுவாழ்வு அளித்தீரே
புது பெலன் தந்தீரே
என்னை புதுமையாய் நடத்தினீரே

2.கவலைப்படுவதினால்
ஒரு முழமும் கூட்ட முடியாதே
கண்ணீர் விடுவதினால்
உன் துன்பங்கள் விலகிடாதே

3.எரிகோவை இடித்தவரே
எகிப்தை வென்றவரே
எனக்குள்ளே இருப்பவரே
வெற்றியை தருபவரே

4.மகிழ்ச்சியின் தொனியோடே
ஆர்ப்பரித்து முழங்கிடுவேன்
கர்த்தரை ஆராதித்து
அவர் நாமத்தை உயர்த்திடுவேன்

இயேசு தருவார் வெற்றி தருவார்
உன் வாழ்வில் நிச்சயமே
இயேசு தருவார் வெற்றி தருவார்
நம் வாழ்வில் நிச்சயமே

வருகின்ற நாட்களை ஆசீர்வதிப்பீர்
வெற்றியின் வழியாய் நடத்திடுவீர் (2)

Kadantha Naatkalil Christian Song Lyrics in English

Kadantha Naatkalil Nadaththineere
Kanmani pol ennai kaththeere -2

En yesuvea naan ummai thuthippean
En thevanea naan ummai paaduvean -2

1.Puthu jeevan thantheere
Enakku puthu vaazhvu aliththeere
Puthu belan thantheere
Ennai puthumaiyaai nadaththineere

2.Kavalaipaduvathinal
Oru muzhamum kootta mudiyaathe
Kanneer viduvathinaal
Un thunpangal vilagidaathe

3.Erigovai idiththavare
Egipthai vendravare
Enakulle iruppavare
Vetriyai tharupavare

4.Magizhchchiyin thoniyode
Aarppariththu muzhangiduvean
Karththarai aarathiththu
Avar namaththai uyarththiduvean

Yesu tharuvaar vetri tharuvaar
Un vaazhvil nichchayame
Yesu tharuvaar vetri tharuvaar
Nam vazhvil nichchayame

Varukindra natgalai aaseervathippeer
Vetriyin vazhiyaai nadaththiduveer -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post