Kalangina Nerangalil Song Lyrics
Kalangina Nerangalil – English version
Kalangina Nerangalil Kai Thookki Eduppavarae
Kanneerin Pallathakkil Ennodu Iruppavarea – 2
Uravugal Marandhalum Neer Ennai Marappadhillai
Kaalangal Marinaalum Neer Mattum Maaravillai – 2
Neengathampa Enga Nambikkai
Ummaiyandri Veru Thunaiyillai – 2
1. Thevaigal Aayiram Inmun Iruppinum
Sornthu Povadhillai Ennodu Neer Undu – 2
Thevaiyai Kaatilum Periyavar Nerallo
Ninaipathai Parkkilum Seibavar Neerallo – 2
Neengathampa En Nambikkai
Ummaiyandri Veru Thunaiyillai – 2
2. Manidhanin Dhooshanaiyil Manamadivadaivathilai
Neer Enthan Pakkam Undu Tholvigal Enakkillai – 2
Naavugal Enakkedhiraai Saatchigal Sonnalum
Vathaada Neer Undu Oru Podhum Kalakkamillai – 2
Neengatampa Enga Nambikkai
Ummaiyandri Veru Thunaiyillai – 2 – Kalangina
Kalangina Nerangalil – Tamil version
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே – 2
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை – 2
நீங்க தாம்பா எங்க நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை – 2
1. தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு – 2
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ – 2
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை – 2
2. மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை – 2
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை – 2
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை – 2
Keyboard Chords for Kalangina Nerangalil
1 Comment