Kaleb – En Yesu Raja Song Lyrics
En Yesu Raja Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kaleb
En Yesu Raja Christian Song Lyrics in Tamil
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் நான் உம்மையே -2
என் இயேசு ராஜா என் இயேசு ராஜா
இராஜாதி இராஜா நீரல்லோ -2
1.பாவியாய் இருந்தேன் தள்ளப்பட்டந்தலைந்தேன்
பாசமாய் என்னை அழைத்து தேற்றினீரே -2
உம்முயிர் தந்து என் உயிர் மீட்டு
தாயினும் மேலாக அரவணைத்தீர்-2
2.பாதை அறியாத ஆடை போல அலைந்தேன்
திசை அறியாது தியங்கி நின்றேன் -2
உம் வார்த்தையால் என்னை நடத்தினீரே
உலர்ந்த என் வாழ்வை மகிழ செய்தீர் -2
En Yesu Raja Christian Song Lyrics in English
Aarathipen Ummaiye
Aarathipen Naan Ummaiye -2
En Yesu Raja En Yesu Raja
Rajathi raja neerallo -2
1.Paaviyai irunthen Thallapatalainthen
Paasamai ennai azhathu Therineerae -2
Ummuyir thanthu en uyir meettu
Thaayinum melaaga aravanaitheer -2
2.Paathai Ariyaatha Aatai pola azhainthen
Thisai Ariyaathu Thiyangi Ninren -2
Um vaarthaiyaale ennai nadathineerae
Ularntha en vazhvai maghizha seitheer -2
Comments are off this post