Kalpana Jabez – Melanavarae Menmai Ullavarae Song Lyrics

Melanavarae Menmai Ullavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Kalpana Jabez

Melanavarae Menmai Ullavarae Christian Song Lyrics in Tamil

மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

1.கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்
அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

கன்மலையே ஸ்தோத்திரம்
என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

2.எந்தன் அடைக்கலமே ஸ்தோத்திரம்
எந்தன் துணையாளரே ஸ்தோத்திரம்
எந்தன் மணவாளரே ஸ்தோத்திரம்

பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்
என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
எந்தன் பரிகாரியே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

உன்னதரே ஸ்தோத்திரம்
உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
சிறந்தவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

Melanavarae Menmai Ullavarae Christian Song Lyrics in English

Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram
Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram

Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram

1.Kirubai nirainthavarae sthothiram
Irakkam Ullavare sthothiram
Anbullavarae sthothiram, sthothiram, sthothiram

Magimai nirainthavare sthothiram
Matchimai nirainthavare sthothiram
Magathuvam Aanavare sthothiram, sthothiram

Kanmalaiye sthothiram
Ennai kaanbavarae sthothiram
Ennai Kaapavarae sthothiram, sthothiram, sthothiram

Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram

2.Enthan Adaikalame sthothiram
Enthan Thunaialare sthothiram
Enthan Manavalarae sthothiram, sthothiram

Parisutham Ullavarae sthothiram
Ennai Padaithavare sthothiram
Enthan Parigariyae sthothiram, sthothiram

Unnaatharae sthothiram
Uyarnthavarae sthothiram
Siranthavarae sthothiram, sthothiram

Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram, Sthothiram, Sthothiram
Sthothiram

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post