Kanaga Meipparae Song Lyrics
Kanaga Meipparae Nalla Seithi Kelungal Vaanavar Venthanaai Paarinil Piranthaarae Tamil Christmas Song Lyrics Sung By. K.I. Bakkiyanathan.
Kanaga Meipparae Christmas Song in Tamil
கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே
பிறந்தார் அல்லேலூயா (3)
இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
பாலனை தொழுதிடுவோம்
பிறந்தார் அல்லேலூயா (2)
இயேசு பாலன் பிறந்தார்
1. பெத்தலையின் சத்திரத்தில்
கன்னி மா மரியாள் – புத்திரனாய்
அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள்
2. விண்ணுலகில் தேவனுக்காய் – மகிமை
என்றுமே மண்ணுலகில் சமாதானம்
மனுடரில் பிரியமாமே
Kanaga Meipparae Christmas Song in English
Kanaga Meipparae Nalla Seithi Kelungal
Vaanavar Venthanaai Paarinil Piranthaarae
Piranthaar Alleluya (3)
Yesu Piranthaar
Aarparththu Naam Agamagilnthu
Paalanai Tholuthiduvom
Piranthaar Alleluya (2)
Yesu Paalan Piranthaar
1. Peththalaiyin Saththiraththil
Kanni Maa Mariyaal – Puththiranaai
Avathariththaar Kandu Magilnthidungal
2. Vinnulagil Devanukkae – Magimai
Endrumae Mannulagil Samaathaanam
Manudaril Piriyamaamae
Comments are off this post