Rev.D.Anandaraj – Kanavoor Karchaadi Pola Song Lyrics
Kanavoor Karchaadi Pola Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj
Kanavoor Karchaadi Pola Christian Song Lyrics in Tamil
கானாவூரின் கற்சாடிபோல நானும்
கண்டுகொள்ள யாருமில்ல
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என்மேல் பட்டத என்ன சொல்ல – 2
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்து கொண்டாரே
1.தள்ளப்பட்டு விழுந்தேன்
என்னை தாங்கி கொண்டாரே
அல்லல் பட்டு கிடந்தேன்
என்னை அணைத்து கொண்டாரே – 2
2.வாலாக கிடந்தேன்
என்னை தலையாக்கினாரே
கீழாக கிடந்தேன்
என்னை மேலாக்கினீரே – 2
3.தண்ணீராய் கிடந்தேன் (பச்சை)
திராட்சை ரசமாக்கினாரே
கண்ணீரில் கிடந்தேன்
என்னை கழிப்பாக்கினாரே – 2
Kanavoor Karchaadi Pola Christian Song Lyrics in English
Kaanavoorin karchadipola naanum
kandukolla yaarumilla
Kartharin kadaikan paarvai
Enmela Pattatha enna solla – 2
Ennai thedi vanthaarae
Ennai therinthu kondarae
thevai endru solli
Ennai serthu kondare
1.Thallapattu vizhunthen
Ennai thaangi kondare
Allal pattu kidanthen
Ennai anaithu kondare – 2
2.Vaalaga kidanthen
Ennai thalaiyakkinare
Keezhaga kidanthen
Ennai melakkineerae – 2
3.Thanneeraayi kidanthen (pachai)
Thiratchai rasamakinare
Kanneeril kidanthen
Ennai kazhipakkinaare – 2
Comments are off this post