Kandaenen Retchaganai Christian Song Lyrics
Kandaenen Retchaganai Tamil Christian Song Lyrics From the Album Irai Magan Yesu Sung By. D.G.S. Dhinakaran.
Kandaenen Retchaganai Christian Song Lyrics in Tamil
கண்டேனென் கண்குளிர கர்த்தனையின்று கொண்டாடும்
விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்டேனென்
Verse 1
பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக்
குயிர்தரும் உண்மையாம் என் இரட்சகனைக் – கண்டேனென்
Verse 2
தேவாதி தேவனை, தேவ சேனை ஓயாது
தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்டேனென்
Verse 3
பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை, ஆவேந்தர்
அடி தொழும் அன்பனை, என் இன்பனை நான்- கண்டேனென்
Verse 4
முத்தொழில் கர்த்தாவாம் முன்னவனை, இத்தரை
மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் – கண்டேனென்
Verse 5
மண்ணோர் இருள் போக்கும் மாமணியை, விண்ணோரும்
வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்டேனென்
Verse 6
அண்டினோர்க் – கன்புருவாம் ஆரணனை கண்டோர்கள்
கலிதீர்க்கும் காரணனை, பூரணனை – கண்டேனென்
Kandaenen Retchaganai Christian Song Lyrics in English
Kandaenaen Kankulira Karthanaiyindru Kondaadum
Vinorgal Komaanai Kayil Yenthi – Kandaenaen
Verse 1
Bethalaem Sathira Munanaiyil Utroru
Kuyirtharum Unmaiyaam En Ratchaganai – Kandaenaen
Verse 2
Devaathi Devanai Deva Saenai Oyaathu
Thotharikkum Oppunegar Atravanai – Kandaenaen
Verse 3
Paarvaenthar Theydivaarum Bakthar Paranai Aavaenthar
Adi Thozhum Anbanai En Inbanai Naan – Kandaenaen
Verse 4
Muthozhil Kaathaavaam Munavanai Itharai
Meetka Ennai Nithi Vantha Manavanai – Kandaenaen
Verse 5
Manor Irul Pokkum Maamaniyai Vinnorum
Vaendi Nirkkum Vinmaniyai Kanmaniyai – Kandaenaen
Verse 6
Andinoor Kanpuruvaam Aarananai Kandoorgal
Kalitheerkkum Kaarananai Purananai – Kandaenaen
Keyboard Chords for Kandaenen Retchaganai
Comments are off this post