Kanden En Kan Kulira Christmas Song Lyrics
Kanden En Kan Kulira Karththanaiyintu Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthik Tamil Christmas Song Lyrics Sung By. D.G.S Dhinakaran.
Kanden En Kan Kulira Christian Song Lyrics in Tamil
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனை
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனை
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியை
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனை
7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகை
Kanden En Kan Kulira Christian Song Lyrics in English
Kanntaen En Kannkulira – Karththanaiyintu
Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthi
1.Peththalaem Saththira Munnannaiyil
Uttroruk Kuyirtharum Unnmaiyaam En Ratchakanai
2.Thaevaathi Thaevanai, Thaevasenai
Oyaathu – Thoththarikkum Oppunikar Attavanai
3.Paarvaenthar Thaetivarum Pakthar Paranai,
Aavaenthar – Atitholum Anpanai En Inpanai Naan
4.Muththolir Karththaavaam Munnavanai,
Iththarai – Meetka Enai Nadaththi Vantha Mannavanai
5.Mannnnor Irul Pokkum Maamanniyai
Vinnnnorum – Vaenntinirkum Vinnmanniyaik Kannmanniyai
6.Anntinork Kanpuruvaam Aarananai
Kanntoorkal – Kali Theerkkum Kaarananai, Poorananai
7.Annaiyaamiyum Aiyanudan
Munnari – Yaappasuvin Pullannaiyil Unnalakai
Comments are off this post