Kangalai Naan Moodi – John Paul Song Lyrics
Kangalai Naan Moodi Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Paul R.
Kangalai Naan Moodi Song Lyrics in Tamil
கண்களை நான் மூடி
உம்மைப் பார்க்கும்போது
என் கண்ணீர் கவலை எல்லாம்
மறைந்திடுதே
கைகளை நான் உயர்த்தி
ஆராதிக்கும்போது என் பார
சுமைகள் எல்லாம் எங்கோ பறந்திடுதே
பல்லவி:
ஆராதனை இயேசையா (6)
சரணம் 1:
என் பெலவீனம் அதில் உம்
பெலன் நிறைவாய் தருகின்றீர்
என்னால் முடியாது என்றால்
கிருபை போதும் என்கின்றீர் (2)
விடாய்த்த என் ஆத்துமாவைத்
திருப்தியாக்குகிறீர் உலர்ந்த
என் எலும்புகளை நினமுள்ளதுமாக்குகிறீர்
உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
சரணம் 2:
என் காயங்கள் அது கொடிதாய்
இருந்தும் ஆற்றுகிறீர்
என் தனிமையிலே ஏற்ற
துணையாய் நீரே இருக்கின்றீர்
வறண்ட வனாந்திரத்தில்
என்னை காண்கின்றீர்
எல்ரோயீ மனமிறங்கி
மறுவாழ்வு தருகின்றீர்
உங்க கிருபையினால் தானே வாழ்கிறேன்
Kangalai Naan Moodi Song Lyrics in English
Kangalai Naan Moodi
Ummai Paarkkumbodhu
En Kanneer Kavalai Ellam
Maraindhiduthey
Kaigalai Naan Uyarthi
Aaradhikkumbodhu
En Paara Sumaigal Ellam
Engo Parandhiduthey
Chorus
Aaradhanai Yesaiyaa (6)
1.En Belaveenam Adhil Um
Belan Niraivaai Tharugindreer
Ennaal Mudiyaadhu Endraal
Kirubai Podhum Engindreer (2)
Vidaaytha En Aathumaavai
Thirupthiyaakkugireer
Ularndha En Elumbugalai
Uyirulladhaakkugireer
Ummai Paadaamal Yaarai Paaduven
2.En Kaayangal Adhu Kodidhaai
Irundhum Aatrugireer
En Thanimaiyile Yetra
Thunaiyaai Neere Irukkindreer
Varanda Vanaandhirathil
Ennai Kaangindreer
Elroyee Manamirangi
Maruvaazhvu Tharugindreer
Unga Kirubaiyinaal Thaane Vaazhgiren
