K.David Sigamani – Kanneerai Thudaitheere Song Lyrics
Kanneerai Thudaitheere Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. K.David Sigamani
Kanneerai Thudaitheere Christian Song Lyrics in Tamil
கண்ணீரை துடைத்தீரே (என்)
கரம் நீட்டி அணைத்தீரே -2
கடைசி வரை நீர்த்தனையா
என் இயேசய்யா
கவலையெல்லாம் தீருமையா -2
அல்லேலூயா லூயா (8)
1.பாவியாக நான் இருந்தேன்
பாவத்திலே வாழ்ந்து வந்தேன் -2
இரத்தம் சிந்தி மீட்டவரே
இரட்சிப்பை தந்தவரே -2
2.வியாதியிலே மாண்டிருந்தேன்
வேதனையால் வாடி நின்றேன் -2
வேதம் கொண்டு வந்தீரே
வேண்டுதலை கேட்டீரே -2
3.அம்மா அப்பா எனக்கு இல்லை
அண்ணன் அக்கா யாருமில்லை -2
சொந்தம் பந்தம் எனக்கு இல்லை
சொத்து சுகம் எதுவும் இல்லை -2
Kanneerai Thudaitheere Christian Song Lyrics in English
Kanneerai thudaitheerae(En)
Karam neeti anaiththeerae -2
Kadaici varai neerthanaiyaa
En iyesaiyaa
Kavalaiellam theerumaiyaa -2
Alleluyaa luyaa(8)
1.Paaviyaga naan irunthen
Paavaththilae vaalnthu vanthen -2
Iraththam sinthi meettavarae
Irachippai thanthavarae -2
2.Viyathiyilae maandirunthaen
Vedhanaiyaal vaadi nindren -2
Vedham kondu vantheerae
Venduthalai ketirae -2
3.Amma appa enaku illai
Annan akka yarumillai -2
Sontham pantham enaku illai
Sothu sugam ethuvum illai – 2
Comments are off this post