Dhass Benjamin – Kanneerodu Nirkiraen Song Lyrics

Kanneerodu Nirkiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Dhass Benjamin, Praiselin Stephen

Kanneerodu Nirkiraen Christian Song Lyrics in Tamil

கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா -(2)

தாஸண்ணா, நிச்சயமா
நம் தேவன் உங்க கண்ணீர்
யாவையும் துடைப்பார்…

கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா -(2)
அடைக்கலான் குருவிக்கும், தஞ்சம் நீங்கப்பா,
ஓடுகின்ற நதிகளுக்கும், பாதை நீங்கப்பா -(2)
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா -(2)

ஆ, அ ஆ ….

1)பகலிலே, மேக ஸ்தம்பமாய் வேண்டும்,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமாய் வேண்டும் -(2)
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும்
மரண பள்ளத்தாக்கில், மேய்ப்பராய்….
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும் -(2)

2)கடலிலே, படகாய் நீர் வேண்டும்,
படகிலே, துடுப்பாய் நீர் வேண்டும் – (2)
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும்,
புயலின் மத்தியிலே தஞ்சமாய்….
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும் -(2)

கண்ணீரோடு நின்றேனே, கண்ணீர் துடைத்தீரே,
பாதை அறியா நின்றேனே, பாதை காட்டினீரே;

இமைக்குள், கண்கள் போல், காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், காத்திட்ட தேவன்,
சிறகின், மறைவில், காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், காத்த நல் தேவன் -(2)

பகலிலே, மேக ஸ்தம்பமும் நீரே,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமும் நீரே,
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பரும் நீரே,
துயரங்கள் துடைக்கும், துணையாளரும் நீரே

Kanneerodu Nirkiraen Christian Song Lyrics in English

Kanneerodu Nirkiraen Kanneer Thudaingappa
Paathai ariyaa nirkirean, paathai kaattungappaa -2

Thaasannaa, Nichchayamaa
Nam thevan unga kanneer
Yaavaiyum thudaippaar

Kanneerodu nirkirean, kanneer thudaingappaa
Paathai ariyaa nirkirean, paathai kaattungappaa -2
Adaikkalaan kuruvikkum, thancham neengappaa
Odukindra nathigalukkum paathai neengappaa -2
Kanneerodu nirkirean, kanneer thudaingappaa
Paathai ariyaa nirkirean, paathai kaattungappaa -2

Aaa, aaaa, aaaaa

1.Pagalile mega sthampamaai vendum
Iravile akkini sthampamaai vendum -2
Marana pallaththaakkil meipparaai vendum
Marana pallaththaakkil meipparaai
Marana pallaththaakkil meipparaai vendum -2

2.Kadalile padagaai neer vendum
Padagile thuduppaai neer vendum -2
Puyalin maththiyile thanchamaai vendum
Puyalin maththiyile thanchamaai
Puyalin maththiyile thanchamaai vendum -2

Kanneerodu Nindrenea, Kanneer thudaitheere
Paathai ariyaa nindrenea paathai kattineere

Imaikkul kangal pol kaththitta thevan
Sirpikkul muththu pol kaththitta theva
Siragin maraivil kaththa nal thevan
Karuvil sisu pol kaththa nal thevan -2

Pagalile mega sthampamum neerea
Iravilea akkini sthampamum neerea
Marana pallaththaakkil meipparum neerea
Thuyarangal thudaikkum thunaiyaalarum neerea

Kanneerodu Nirkiren, Kanneerodu Nirkkirean

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post