AO-Ministries – Karthaavae Song Lyrics

Karthaavae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. AO-Ministries

Karthaavae Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே கர்த்தாவே-2
ஆல்பாவே ஓமேகாவே -2
அன்பின் பிதாவே ஆவிகளின் பிதாவே
அன்பின் பிதாவே இயேசுவே -2

1.கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசுவின் ராஜ்ஜியம் சிறந்தது
இயேசுவின் சித்தம் மீட்பது
அவரோடு எம்மை சேர்ப்பது-2
நீர் இருந்தவர் நீர் இருப்பவர்
நீர் வருபவர் நீர் வல்லவர்
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -4

2.அன்பே எங்கள் கர்த்தாவே
ஆண்டவர் நீரே
அன்பே எங்கள் ஆகாரம் நீரே -2
அன்பே எங்கள் உடமை நீரே
அன்பே எங்கள் கடமை நீரே
நீர் கேளும் நீர் மன்னியும்
நீர் கவனியும் நீர் இரட்சியும்
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்_4

Karthaavae Christian Song Lyrics in English

Karthaavae Karthaavae-2
Alphavae Omegavae -2
Anbin Pithavae Aavigalin Pithavae
Anbin Pithavae Yeasuvae-2

1.Kartharin Naamam Uyarnthathu
Yesuvin Raajjiyam Siranthathu
Yesuvin Sittham Meetpathu
Avarodu Yemmai Saerrpathu-2
Neer Irunthavar Neer Iruppavar
Neer Varubavar Neer Vallavar
Neer Parisutthar Neer Parisutthar -4

2.Anbae Yengal Karthaavae
Aandavar Neerae
Anbae Yengal Aagaram Neerae-2
Anbae Yengal Udamai Neerae
Anbae Yengal Kadamai Neerae
Neer Kelum Neer Manniyum
Neer Gavaniyum Neer Ratchiyum
Neer Parisutthar Neer Parisutthar -4

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post