Kartharin Pettagam Christian Song Lyrics

Kartharin Pettagam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song From the Album Jebathotta Jeyageethangal Vol 42 Sung By. Father Berchmans.

Kartharin Pettagam Christian Song Lyrics in Tamil

கர்த்தரின் பெட்டகம் தோள் மேலே
கல்வாரி நாயகன் நமக்குள்ளே (2)

சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
சொல்லிடுவோம் சுவிசேஷம் (2)

1. யோர்தான் நதியும் விலகியது
பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால் (2)

2. தாகோன் விழுந்து நொருங்கியது
வல்லமை இழந்து உடைந்து போனது (2)
சாத்தானின் கிரியை மேல் ஜெயம் எடுப்போம்
சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் (2)

3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி (2)
நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
நிரம்பிடுமே சந்தோஷத்தால் (2)

4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
மூன்று மாதங்கள் இருந்ததினால் (2)
கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார் (2)

Kartharin Pettagam Christian Song Lyrics in English

Kartharin Pettagam Thozh Melae
Kalvaari Nayagan Namakullae (2)

Sumanthiduvom Yesuvin Naamam
Solliduvom Suvishesham (2)

1. Yordhaan Nadhiyum Vilagiyathu
Petti Sumantha Kaal Pattaudan (2)
Ericho Mathilgal Idinthu Vizhunthana
Ezhu Naal Oorvalam Vanthathanaal (2)

2. Thaagon Vizhunthu Norungiyathu
Vallamai Izhanthu Udainthu Ponathu (2)
Saathaanin Kiriyai Mel Jeyam Edupom
Sarva Vallavar Petti Sumapathaal (2)

3. Valapakkam Idapakkam Vilagaamalae
Nervazhi Nadathidum Kartharin Petti (2)
Nokki Paarkum Kangal Ellam
Nirambidume Santhoshathaal (2)

4. Obed Edomin Uraividathil
Moondru Maathangal Irundhathanaal (2)
Kartharo Veetai Aaseervathithaar
Undaana Anaithayum Peruga Seithaar (2)

Other Songs from Jebathotta Jeyageethangal Vol 42 Album

Comments are off this post