Kristhuvukkul En Jeevan Song Lyrics

Kristhuvukkul En Jeevan Song Lyrics in Tamil and English From the Album Jebathotta Jeyageethangal Vol 42 Sung By. Father Berchmans.

Kristhuvukkul En Jeevan Christian Song Lyrics in Tamil

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது (2)

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி (4)

1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் (2)
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் (2)

2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் (2)

3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே (2)
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை

4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்.

Kristhuvukkul En Jeevan Christian Song Lyrics in English

Kisthuvukkul En Jeevan
Inainthu Marainthullathu (2)

Naan Alla Yesuve
Ennil Vaazhkiraar – Ini (4)

1. Laabamaana Anaithaiyume
Nastamendru Karuthukiraen (2)
En Nesar Tharuginra Parisukkaaga
Ilakkai Nokki Thodarkinraen (2)

2. Karthar Ennai Virumbinapadiyaal
(Tham) Uraividamaai Therinthu Kondaar
Ennil Irunthu Vedham Velippadum
Karthar Vasanam Pirasiththamaagum (2)

3. Iravum Pagalum Mownamaayiraatha
Jaamakkaaran Naan Thane (2)
Amarikkaiyaai Orupothum Iruppathillai
(Thesaththil) Ezhuputhal Naan Kaanum Varai

4. Narkiriyai Thodangiyavar
Nichayamaai Mudithiduvaar
Athinathin Kaalaththil Naerthiyaaga
Semmaiyaaga Seithiduvaar

Other Songs from Jebathotta Jeyageethangal Vol 42 Album

Comments are off this post