Karthavae Neer Ennai Lyrics

Karthavae Neer Ennai Tamil Christian Song Lyrics From the Album Karunaiyin Pravaagam Vol 1 Sung by. Johnsam Joyson.

Karthavae Neer Ennai Christian Song in Tamil

கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2

1. மாயை ஆன மனித அன்பை
உணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2
கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர்
உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2

2. பாவம் என்னும் தீர நோயில்
அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2
தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர்
நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2

Karthavae Neer Ennai Christian Song in English

Karthavae Neer Ennai Aatkollum
Aatkollum Aatkollum
Aatkollum Aatkollum – 2

1. Maayai Aana Manidha Anbai
Unaramal Unaramal Pinnae Sendraen – 2
Kattru Thandheer Adhai Marakka Seiydheer
Un Anbin Aazhathai Kaatti Thandheer – 2

2. Paavam Ennum Theera Noiyil
Agapattu Agapattu Yengi Nndraen – 2
Thaedi Vandheer Ennai Mutham Seidheer
Naan Anjum Yen Nindhaiyai Neekiviteer – 2

Keyboard Chords for Karthavae Neer Ennai

Other Songs from Karunaiyin Pravaagam Vol 1 Album

Comments are off this post