Karthik Selvam – Isravelin Jeyabelan Aanavar Song Lyrics
Isravelin Jeyabelan Aanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Karthik Selvam
Isravelin Jeyabelan Aanavar Christian Song Lyrics in Tamil
இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர்(2)
பொய் சொல்லுவதில்லை
அவர் சொன்னதை நினைத்து மனம் வருத்துவதில்லை
அவர் மனம் மாற மனுபுத்திரன் அல்ல (2)
1.நான் விழுந்த போது
உலகம் என்னை வெறுத்ததே
பாவம் என்னை பிடித்தது (2)
நீரோ எனக்கு உதவி செய்தீர்
நீரே என்னை பிழைக்க செய்தீர்
என் பாவத்தை நீர் மன்னித்தீர் ஐயா
2.உம் கிருபை தந்து
உம்மை பாடி புகழ செய்து
புதிய ராகம் எனக்கு தந்து
உம் கிருபை தந்தீர்
உம்மை பாடி துதிக்க செய்தீர்
புதிய பாடல் எனக்கு தந்தீர்
நீர் தந்த தாலாந்தினை
உமக்காக பாடல் பாடிடுவேன்
நீர் போதுமே என் வாழ்க்கை முழுவதும்
Isravelin Jeyabelan Aanavar Christian Song Lyrics in English
Isravalin jeyabelan aanavar(2)
Poi soluvathillai
Avar sonnathai ninaithu manam varuthuvathillai
Avar manam maara manuputhiran alla(2)
1.Naan viluntha pothu
Ulagam ennai veruthathe
Paavam ennai pidithathu(2)
Neero enaku uthavi seitheer
Neerae ennai pizhaga seitheer
En paavathai neer mannitheer iyya
2.Um kirubai thanthu
Ummai paadi pugazha seithu
Puthiya raagam enaku thanthu
Um kirubai thantheer
Ummai paadi thuthiga seitheer
Puthiya paadal enaku thantheer
Neer thantha thaalanthinai
Umakkaga paadal paadiduven
Neer pothume en vaalkkai muluvathum
Comments are off this post