Karththarukku Nam Puthupaattu Song Lyrics
Karththarukku Nam Puthupaattu Thuthiyudan Yeduduppom Aavikkullaai Paadi Magilvom Tamil Christmas Song Lyrics Sung By. Saral Navaroji.
Karththarukku Nam Puthupaattu Christmas Song in Tamil
கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
துதியுடன் எடுடுப்போம்
ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
இயேசுவை கொண்டாடிடுவோம்
நாமெல்லாம் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிடுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா (6)
1. பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கோரினர்
நம் இயேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே
2. பரன் இயேசுவின் சத்திய மார்க்கம்
புனித புது வழியே – மெய்
பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் சேகுவார்
3. இன்பம் இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே – நம் இயேசுவின்
பொன் முகம் வேகம் காண்போம்
நடு வானில் வந்திறங்குவார்
Karththarukku Nam Puthupaattu Christmas Song in English
Karththarukku Nam Puthupaattu
Thuthiyudan Yeduduppom
Aavikkullaai Paadi Magilvom
Yesuvai Kondaadiduvom
Naamellaam Ondru Kodi
Yesuvai Kondaadiduvom
Stoththiram Stoththiram
Karththarukendrum Stoththiram
Alleluya Alleluya (6)
1. Paramaantha Narseithi Vaanil
Paraloga Thoothar Korinar
Nam Yesu Piranthaar Pethlakemil
Namakkum Iratchippu Vanthathae
2. Paran Yesuvin Saththiya Maarkam
Punitha Puthu Vazhiyae – Mei
Poorana Saththiyam Parai Saatri
Magimai Ozhiyam Seiguvaar
3. Inbam Yesuvae Vaarum Virainthae
Ithu Nam Iruthi Jebame – Nam Yesuvin
Pon Mugam Vegam Kaanpom
Nadu Vaanil Vanthiranguvaar
Comments are off this post