King Shalem – Uyarndhavarae Song Lyrics
Uyarndhavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. King Shalem
Uyarndhavarae Christian Song Lyrics in Tamil
நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தின் ஐஸ்வர்யர் நீர் -2
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின இயேசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரே -2
1.குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
எங்கள் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர் -2
Uyarndhavarae Christian Song Lyrics in English
Nigarae illaa devan neer
Inaiyillaadha inimaiyum neer
Irakkam seiyyum thagappan neer
Irakathil aiswaryar neer -2
Aayul muzhuvadhum uyarthiduven
Ennai arputhamaakkina iyesuvaiyae
Ella pughalum ganamum seluthiduven
Ellavatrin melum uyarndhavarae -2
1.Kuraigalai pokkidum niraivum neer
Engal jeeva appamum neer
Siragin nizhalaai kooda varum
Engal magimaiyin megamum neer -2




Comments are off this post