Kingston Paul – En Ottathai Jeyamudan Odi Song Lyrics

En Ottathai Jeyamudan Odi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kingston Paul

En Ottathai Jeyamudan Odi Christian Song Lyrics in Tamil

என் ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி
அந்த தேசத்தை சுதந்தரிப்பேன்

கர்த்தர் என் பட்சத்தில் என்றென்றும் இருப்பார்
ஜெயமுடன் ஓட்டத்தை முடிக்கச் செய்வார்-2
என் ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி
அந்த தேசத்தை சுதந்தரிப்பேன்-2

1.நான் துன்பத்தின் ஊடாய் நடந்தாலும்
என்றென்றும் கைவிடப்படுவதில்லை-2
கீழே தள்ளப்பட்டு விழுந்தாலும் -2
நான் மடிந்து போவதில்லை-2

2.கோதுமை மணியாய் விழுந்து நான்
மடிந்து மிகுந்த பலன் கொடுப்பேன்-2
அக்கினியால் என்னை புடம் இட்டாலும்-2
விசுவாசத்தோடு நான் முன் செல்லுவேன்-2

3.நல்லதோர் போராட்டம் போராடுவேன்
விசுவாசத்தை என்னில் காத்துக் கொள்வேன்-2
அந்நாளில் நியாயாதிபதியிடம் -2
ஜீவகிரீடத்தை நான் பெற்றுக் கொள்வேன்-2

En Ottathai Jeyamudan Odi Christian Song Lyrics in English

En Ottathai Jeyamudan Odi
Antha Desathai Sudhantharippaen (2)

Karthar En Patchathil Endrendrum Iruppar
Jeyamudan Ottathai Mudikka Seivaar (2)
En Ottatham Jeyamudan Odi
Antha Desathai Sudhantharippaen (2)

1.Naan Thunbathin Oodaai Nadanthalum
Orupodhum Kaividappaduvathillai (2)
Keelea Thallappattu Vizhunthalum – Naan (2)
Udainthu Povathillai (2)

2.Godhumai Maniyaai Vizhunthu Naan
Madinthu Miguntha Balan Koduppaen (2)
Akkiniyaal Ennai Pudamittalum (2)
Visuvaasathodu Naan Mun Selluvaen (2)

3.Nallathor Porattam Poraduvaen
Visuvasathai Ennil Kaathukolvaen (2)
Annaalil Nyayathipathiyidam (2)
Jeeva Creedathai Naan Petrukkolvaen (2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post