Kingston Paul – Karuvarai Thodangi Song Lyrics

Karuvarai Thodangi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kingston Paul

Karuvarai Thodangi Christian Song Lyrics in Tamil

கண்மணி போல காத்தவரே
கண்ணுறங்காமல் காப்பவரே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

1.நான் கண்ட தரிசனம் அது வீணாய்ப் போகுமோ
நீர் சொன்ன வார்த்தையும் நடவாமல் திரும்புமோ

ஐயா உம் வார்த்தைகள் எனக்காக பேசுதே
இருளான பாதைகள் வெளிச்சமாய் மாறுதே

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

2.உம் கிருபை என்னை விட்டு விலகிப் போகுமோ
உம் சமூகம் என்னை விட்டு தூரம் போகுமோ

நம்பி நான் வந்ததே நல்லவர் (இயேசுவே) உம்மையே
நன்மைகள் யாவுமே பூரணமானதே

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

Karuvarai Thodangi Christian Song Lyrics in English

Kanmani pola kaathavare
Kannurangamal kaappavare

Karuvurai thodangi ennai nadathineeraiya
Kadaisi varaikkum innuum nadathuveerayya

1.Naan kanda dharisanam Adhu veenaai pogumo
Neer sonna vaarthaiyum Nadavaamal thirumbumo (2)

Aiyaa um vaarthaigal Enakkaaga pesudhe
Irulaana paadhaigal Velichamaai maarudhe (2)

2.Um kirubai ennai Vittu vilagi pogumo
Um samoogam ennai Vittu dooram pogumo (2)

Nambi naan vandhadhey Nallavar (Yesuve) ummaiyey
Nanmigal yaavumey Pooranamaanaadhey (2)

Aaradhanai thevane Aaradhanai iyesuve

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post