Kirubayaal Vaalvathaal Lyrics
Kirubayaal Vaalvathaal Song Lyrics in Tamil
கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2
1. பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2
உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2
2.குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே – 2
3.ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே – 2
Kirubayaal Vaalvathaal Song Lyrics in English
Kirubaiyaal Vaalvathaal
Kirubaikai Nandri Solgiren
Um Thayavinaal Nilai Nirpathaal
Um Thayavai Yenni Padugiren
1. Bayangaramaana Bayangaramaana O..O…
Bayangaramaana Kuliyil Irunthu
Thuki Edutharey Kirubaiyaal
Kanmalai Medthu En Kaalgalai Niruthi
Uruthi Paduthinaar Nirantharamaai – 2
Um Kirubaiyaal Idthuvarai Vaalthen Aiyah
Um Dayavinaal Inimelum Vaalvean Aiyah – 2
2. Kuraivaaga Vaalthen Aiyah
Niraivaaga Maatrineeray
Nanmaium Kirubaium
Ennai Thodara Seitheyray – 2
3. Ondrikum Udthava Ennai
Theydiyeah Vandir Iyyah
Keerthium Pulgalchium
Ennai Soola Seithiray – 2
Comments are off this post