Ummai Naan Marandha Naatkal Yeralamae
Ummai Naan Marandha Song Lyrics in English
Ummai Naan Marandha Naatkal Yeralamae
Thooramaai sentra naatkal Yeralamae
Ummai Naan marandha Naatkal Yeralamae
Thooramaai sentra naatkal Yeralamae
Naan Ummai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Thooramaai Sentraalum
Um Kirubai Vilagalayae
Naan Ummai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Thooramaai Sentraalum
Um Kirubai Vilagalayae
1. Kadinamaana Paathaigalil Karam Piditheer
Sornthu naan vilundha
neram Thooki sumantheer
Kadinamaana Paathaigalil Karam Piditheer
Sornthu naan vilundha
neram Thooki sumantheer
Yaar Ennai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Throgiyaai Irundhaalum
Um Anbu Kuraiyalayae
Yaar Ennai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Throgiyaai Irundhaalum
Um Anbu Kuraiyalayae
2. Irul Soolntha Nerangalil Velichamaaneer
Maranathin Pallathaakkil Jeevanaaneer
Irul Soolntha Nerangalil Velichamaaneer
Maranathin Pallathaakkil Jeevanaaneer
Mudindha En Vaazhkaiyai
Meendum Thuvakineer
Tholviyin Naatkalai Jeyamai Maatrineer
Mudindha En Vaazhkaiyai
Meendum Thuvakineer
Tholviyin Naatkalai Jeyamai Maatrineer
Ummai Naan Marandha Song Lyrics in Tamil
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமாய்
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமாய்
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமாய்
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமாய்
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம கிருபை விலைகளையே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம கிருபை விலைகளையே
1. கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த
நேரம் தூக்கி சுமந்தீர்
கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த
நேரம் தூக்கி சுமந்தீர்
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
துரோகியை இருந்தாலும்
உம அன்பு குறையாலேயே
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
துரோகியை இருந்தாலும்
உம அன்பு குறையாலேயே
2. இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்
இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவாக்கினீர்
தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவாக்கினீர்
தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்
Comments are off this post