Sojourners – Koncha Nearm Jebi Song Lyrics

Koncha Nearm Jebi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sojourners

Koncha Nearm Jebi Christian Song Lyrics in Tamil

சொல்லொண்ணா துக்க நேரமோ
புன்னகை அர்த்தமற்றதோ
நெஞ்சம் நொறுங்குகின்றதோ
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்
அவரே மா கவலை நீக்கிடுவார்
அவரிடம் சொல் சோதனை யாவும்
சிறு தேவை கூட அவர் ஈவார்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

வேக வாழ்வில் சோர்வின் நேரம்
சந்தேகம் கவலை நேரம்
சீறும் புயல் முகில் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

எதிர்கால திகில் நேரம்
பாதையை சிந்திக்கும் நேரம்
தொல்லை அப்பால் தோன்றும் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Koncha Nearm Jebi Christian Song Lyrics in English

Sollonnaa thukka nearamo
Punnagai arththamatratho
Nencham norungukindratho
Koncha Nearm Jebi Yesuvidam

Koncha neram jepi yesuvidam
Avare maa kavalai neekkiduvaar
Avaridam sol sothanai yaavum
Siru thevai kooda avar eevaar
Koncha neram jebi yesuvidam

Vega vazhvil sorvin neram
Santhegam kavalai neram
Seerum puyal mugil neram
Koncha neram jebi yesuvidam

Ethirkaala thigil neram
Pathaiyai sinthikkum neram
Thollai appaal thondrum neram
Koncha neram jebi yesuvidam

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post