Kondaadu Song Lyrics
Kondaadu Vanthachu Vidi Velli Natchathiram Komaganaai Komaganaai Piranthaaru Piranthaaru Nammai Tamil Christmas Song Lyrics.
Kondaadu Christmas Song in Tamil
வந்தாச்சு விடி வெள்ளி நட்சத்திரம்
கோமகனாய் கோமகனாய்
பிறந்தாரு பிறந்தாரு நம்மை மீட்க
இறைமகனாய் இறைமகனாய்
தாவீதின் ஊரினில் பிறந்தாரு
அவர்(இயேசு) தாழ்மையின் கோலமாய் உதித்தாரே
புவி ஆளும் இறைமகன் பிறந்தாரு
இந்த பூலோகம் மீட்கவே தாழ்மையாய் வந்தாரு
கொண்டாடு (3)
தீர்க்கன் சொன்ன வார்த்தையாவும்
நிறைவேற பிறந்தார் மரி மகவை
உலகை ஆளும் கோமகனார்
பிறந்தாரே தாழ்மையாய் பணிவாய்
வானில் தேவதூதன் வந்து நின்றார் மகிழ்வாய்
ஆடு மேய்ப்பர் வந்து நின்றார் பணிவாய்
நல்ல செய்தி ஒன்று சொன்னார் அந்த தூதனார்
மேய்ப்பர் செய்தி கேட்டு உள்ளம் மகிழ்ந்தார்
புல்லணையிலே அவர் தவழ்கின்றாரு
மனம் மகிழ்ந்திட உள்ளம் நிறைந்திட
பணிவோமே பாலனையே
கொண்டாடு (3)
பாவம் போக்கும் பாலகனாய் யூதரின் ராஜாவாய் பிறந்தார்
மனுக்குலத்தின் அதிபதியாய் மகிமையின் ராஜவாய் பிறந்தார்
பாடுபட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்
பாவம் போக்கிடவே ரத்தம் சிந்துவார்
தாழ்வில் வாழும் நம்மை மீட்கும் நாதன் இவர்தான்
தாழ்மையாக தன்னை தியாகம் செய்குவார்
வா என்றுதான் உன்னை அழைக்கின்றாரு
மனம் மகிழ்ந்திட உள்ளம் நிறைந்திட
ஏற்போமே பாலனையே
கொண்டாடு (3)
Kondaadu Christmas Song in English
Vanthachu Vidi Velli Natchathiram
Komaganaai Komaganaai
Piranthaaru Piranthaaru Nammai Meetka
Iraimaganai Iraimaganai
Thaveethin Oorinil Piranthaaru
Avar(Jesus) Thazhmaiyin Kolamai Uthithaare
Puvi Aazhum Iraimagan Piranthaaru
Intha Poologam Meetkave Thazhmaiyai Vanthaaru
Kondaadu (3)
Theerkan Sonna Varthaiyaavum
Niraivera Piranthaar Mari Magavai
Ulagai Aazhum Komaganaar
Piranthaare Thazhmaiyaai Panivai
Vaanil Devathoothan Vanthu Nintaar Magizhvaai
Aadu Meipar Vanthu Nintaar Panivaai
Nalla Seithy Ontru Sonnar Antha Thoothanaar
Meipar Seithi Kettu Ullam Magilnthaar
Pullanaiyele Avar Thavazhgintaaru
Manam Magilnthida Ullam Nirainthida
Panivome Baalanaiye
Kondaadu (3)
Paavam Pokkum Paalaganaai Utharin Rajavai Piranthaar
Manukkulathin Athipathiyaai Magimaiyin Rajavai Piranthaar
Paadupattu Moontram Naalil Uirthezhuvaar
Paavam Pokkidave Ratham Sinthuvaar
Thazhvil Vaazhum Nammai Meetkum Naathan Ivarthaan
Thazhmaiyaga Thannai Thyagam Seiguvaar
Va Entruthaan Unnai Azhaikintaru
Manam Magilnthida Ullam Nirainthida
Yerpome Baalanaiye
Kondaadu (3)
Comments are off this post