Kondaduvom Lyrics
Kondaduvom Tamil Christian song lyrics Executive Producer. Bro. Mohan C. Lazarus.
Kondaduvom Christmas Song Lyrics in Tamil
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் – 3
1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம்
பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்
சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்
சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம்
கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – 2
பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே
நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – 2
2. இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம்
நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம்
சமாதானம் அருளினார் கொண்டாடுவோம்
முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம்
3. அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம்
அகில உலக இரட்சகரை கொண்டாடுவோம்
ஆட்டுக்குட்டியானவரை கொண்டாடுவோம்
ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம்
Kondaduvom Christmas Song Lyrics in English
Kondaaduvom Naam Kondaaduvom
Karththar Yesu Pirantha Naalai Kondaaduvom – 3
1. Paava Ulagil Piranthitrarae Kondaaduvom
Paavi Nammai Meetka Vanthaar Kondaaduvom
Saabangalai Murikka Vanthaar Kondaaduvom
Saathanai Jeyikka Vanthaar Kondaaduvom
Koodi Vaarungal Aadi Paadungal
Bethlehem Munnanayil Kondaattamae
Nam Oor Engum Thoranangal Aarppattamae – 2
2. Ratchippai Arulinaar Kondaaduvom
Nithya Vaazhvu Arulinaar Kondaaduvom
Samaathaanam Arulinaar Kondaaduvom
Mudivillatha Vazhvu Thanthaar Kondaduvom
3. Agila Ulagam Padaiththavarai Kondaaduvom
Agila Ulaga Ratchagarai Kondaaduvom
Aattukkuttiyanavarai Kondaaduvom
Aananthamaai Pattu Paadi Kondaaduvom
Comments are off this post