Konja Kaalam Thaan – Pr Suresh Jebaraj Song Lyrics
Konja Kaalam Thaan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr Suresh Jebaraj.
Konja Kaalam Thaan Song Lyrics in Tamil
கொஞ்ச காலம் தான்
இந்த பாடுகளெல்லாம்
தூக்கி நிறுத்தும் வேள வருது (2)
இம் மட்டும் நடத்துனாரே கைவிடுவாரா?
உன் நெனப்பா இருக்காரே
மறந்துடுவாரா?(2)
அனு பல்லவி:
கண்ணுக்குள்ள உன்ன வச்சு
கண்மணி போல் காப்பாரே
வழுவாதபடி உன்ன தம்
சந்நிதி சேர்ப்பாரு(2)
சரணம்:
1. நீப்போகும் பாதையெல்லாம்
கூட வருவாரு
நாடினத் தொரமொகத்துல
உன்ன சேர்ப்பாரு (2)
சத்துருக்கள் வெள்ளம் போல
எதுர வந்தாலும்
சுக்குநூறா முறியடிப்பார்
கலங்கிடாதே.(2)
2.சத்தியத்துல உன்ன
நித்தம் வளர்ப்பாரு
சுத்த வானா உன்ன
நிறுத்திப் புடுவாரு(2)
உன் கொறையெல்லாம்
அவர் அறிவாரு
தம் நெறவால நெறச்சுடுவாரு(2)
3.கட்டுகளும் உபத்திரவமும்
பட்டணந்தோறும் வந்தாலும்
பரிசுத்த ஆவி இருக்க
ஒருபோதும் காலங்காது
ஒன் ஓட்டத்த நீ சந்தோசமா ஓடு
ஒன் ஊழியத்த நிறவேத்திடு.
Konja Kaalam Thaan Song Lyrics in English
Konja Kaalam Thaan
Intha Paadugal Ellam
Thookki Niruthum Vela Varudhu
Im Mattum Nadathunaare
Kaividuvaaraa?
Un Nenappaa Irukkaare
Marandhuduvaaraa?
Anu Pallavi
Kannukkulla Unna Vachu
Kanmani Pol Kaappaare
Vazhuvaadhapadi Unna Tham
Sannidhi Serppaaru
1.Nee Pogum Paadhaiyellam
Kooda Varuvaaru
Naadina Dhoora Mogaththula
Unna Serppaaru
Saththurukkal Vellam Pola
Edhura Vandhaalum
Sukkunooraa Muriyadippaar
Kalangidaadhe
2.Saththiyaththula Unna
Niththam Valarppaaru
Suththa Vaanaa Unna
Niruththi Puduvaaru
Un Koraiyellaam
Avar Arivaaru
Tham Neraivaala
Neraichchuduvaarru
3.Kattugalum Ubathiravamum
Pattanam Thorum Vandhaalum
Parisutha Aavi Irukka
Orupodhum Kalangaadhu
Un Oattatha Nee
Sandhoshamaa Odu
Un Oozhiyaththa
Niraiveththidu.



Comments are off this post