Kuliriravu Kaathirukka Christmas Song Lyrics

Kuliriravu Kaathirukka Tamil Christmas Song Lyrics Sung By. Joshua Shaik, Srinisha.

Kuliriravu Kaathirukka Christian Song Lyrics in Tamil

குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்
மேய்ப்பர்கள் வந்தனரே தூதர்கள் பாடினாரே
பிறந்தாரு பிறந்தாரைய்யா இராஜாதி இராஜன்
மேசியா பிறந்தாரைய்யா நமக்காக-2

1. மாட்டுத்தொழுவத்தில் பரம பிதா
நல்லவர் பூரண அழகுள்ளவர்
விரிந்த வானம் போல் மனமுள்ளவர்
யாராயிருந்தாலும் கைவிடாதாவர்-2

கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2

2. கவலை நேரத்தில் அருகில் வந்து
தேற்றிய மெய் அன்பின் தேவன்
யார் மறந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்று சொன்ன உன்னத தேவன்-2

கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post