Kumaresan – Umakaga Vaalnthiduvean Song Lyrics

Umakaga Vaalnthiduvean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kumaresan

Umakaga Vaalnthiduvean Christian Song Lyrics in Tamil

உமக்காக வாழ்ந்திடுவேன்
நான் உமக்காக பாடிடுவேன்
உங்க கிருபை என்னை தாங்குகின்றது
உங்க நாட்கள் என்னை நடத்துகின்றது

1)இந்த கடலலை ஒரு நாள் நின்று விடும்
உம் வார்த்தை ஒரு நாளும் நிற்பதில்லை
இந்த வானம் பூமி ஒருநாள் அழிந்து விடும்
என்னை வாழவைக்கும் தெய்வம் அழிவதில்லை

2)நான் கலங்கின நேரத்தில் யாரும் இல்லை
என்னை தேடி வந்து என் வாழ்க்கை மாற்றினீரே
உங்க அன்புக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்
உங்க அன்பான வார்த்தை என்னை வழி நடத்தும்

3)என் வாழ்க்கையில் துன்பம் வந்தால் கவலை இல்லை
என் பக்கத்தில் தூதர்கள் இருக்கின்றார்கள்
இந்த உலகம் என்னை கை விட்டாலும்
உங்க கிருபை என்னை கை விடுவதில்லை

Umakaga Vaalnthiduvean Christian Song Lyrics in English

Umakkaaga vaazhnthiduven
Naan umakkaaga paadiduven
Unga kirubai ennai thangukindrathu
Unga naatgal ennai nadaththukindrathu

1.Intha kadalalai oru naal nindru vidum
Um vaarththai oru naalum nirpathillai
Intha vaanam boomi oru naal azhinthu vidum
Ennai vaazha vaikkum theivam azhivathillai

2.Naan kalangina neraththil yaarum illai
Ennai thedi vanthu en vazhkkai matrineere
Unga anpukkaaga kaalamellam kaththiruppen
Unga anpaana vaarththai ennai vazhi nadaththum

3.En vaazhkkaiyil thunpam vanthaal kavalai illai
En pakkaththil thoothargal irukkindraargal
Intha ulgam ennai kai vittalum
Unga kirubai ennai kai viduvathillai

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post