Kumareshan Joshea Isaac – Thuyarae Song Lyrics
Thuyarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kumareshan Joshea Isaac, Periyannan Kogulan
Thuyarae Christian Song Lyrics in Tamil
தூயரே உங்க அன்பில் வாழ்கின்றேன்
என் மீட்பரே உங்க தயவில் பிழைக்கின்றேன்
ஆராதிப்பேனே.. துதித்திடுவேனே..
போற்றிடுவேனே.. என் நேசரை..
தூயரும் நீரே.. என் மீட்பரும் நீரே..
என் வாழ்க்கையின் ஆதாரம் நீர் ஒருவரே
கர்த்தாவே உம்மை அழைக்கின்ற போது
நீர் எனக்காய் செவி சாய்த்தீரே நன்றி ஐயா
உம் வார்த்தையினாலே நீர் சொன்னவை எல்லாம்
நிறைவேற செய்தீரே நன்றி ஐயா
1.எதிரிகளின் கோட்டைகள் வலுவடையும் போது
நீர் கேடகமும் பெலனுமாக இருந்தீர் ஐயா
கடும் நிலைமைகள் கூடும் கதறி அழும் போதும்
உம் கரங்களினால் கண்ணீரை துடைத்தீர் ஐயா
சிறுமை பட்டோர்க்கு அடைக்கலம் நீரே
நெருக்க பட்டோர்க்கு தஞ்சம் நீரே
2.நிலையான வாழ்வு கிடைக்காத போதும்
உம் இரட்சிப்பின் பாதையில் நடத்தினீரே
நிலை மாறினாலும் கால்கள் தடுமாறும்போது
உம் உள்ளங்கைகளால் எம்மை தாங்கினீரே
அந்த ஆகாயம்போல உங்க அன்பு பெரியது
எம்மை விழாமல் காத்த உங்க தயவு சிறந்ததே
Thuyarae Christian Song Lyrics in English
Thuyarae unga anbil valgiren
En meetparae unga dhayavil pilaikiren
Aaradhipenae.. Thudhithiduvenae..
Potriduvenae.. En nesarai..
Thuyarum Nearae.. En Metparum Nerae..
En valkayin Adharam neeroruvarae
Karthave ummai alakindrapodhum
Neer emakai sevi saitherae nandri ayya
Um varthayinale neer sonnavai ellam
Niravera seidherae nandri ayya
1.Edhirigalin kottaigal valuvadayum podhu
Neer kedagamum balanumaga irundhir ayya
Kadum nilamigal kudum kadhari alugum podhum
Um karangalinal kannirai thudaithir ayya
Sirumai pattorku adaikalam neerae
Neruka pattorku thanjam neerae
2.Nilayana valvu kedaikadha podhum
Um ratchippin padhaiyil nadathinirae
Nilai marinalum kalgal thadumarum podhum
Um ullam kaigalal emmai thanginirae
Andha agayam pola unga anbu periyadhe
Emmai vilamal katha unga dhayavu sirandhadhe
Comments are off this post