Rev.D.Anandaraj – Kumbidugiren Song Lyrics

Kumbidugiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj

Kumbidugiren Christian Song Lyrics in Tamil

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
கர்த்தாதி கர்த்தரை நான் கும்பிடுகிறேன்
நம்பியே வந்தேன் நான் நம்பியே வந்தேன்
நல்லவராம் இயேசுவை நம்பியே வந்தேன்
தாயாக இருப்பவரை தந்தை
போல என்னை சுமப்பவரை -2

1.தேவைகளை அறிந்தவரே
தேடி உம்மை கும்பிடுகிறேன் -2
தேற்றி என்னை ஆற்றினீரே
போற்றி உம்மை கும்பிடுகிறேன் -2

2.நன்மைகளை தருபவரே
நன்றியோடு கும்பிடுகிறேன் -2
துன்பங்களை நீக்கினீரே
தூயவரை கும்பிடுகிறேன் -2

3.பாவங்களை மன்னிப்பவரே
பயத்தோடு கும்பிடுகிறேன் -2
பாடுபட்டு மீட்டவரே
பாட்டு பாடி கும்பிடுகிறேன் -2

Kumbidugiren Christian Song Lyrics in English

Kumbidugiren naan kumbidugiren
Karthaathi kartharai naan kumbidugiren
Nambiyae vanthen naan nambiyae vanthen
Nallavaram iyesuvai nambiyae vanthen
Thaayaaga iruppavarai thanthai
Pola ennai sumappavarai -2

1.Thavaigalai arinthavarae
Thedi ummai kumbidugiren -2
Thettri ennai attrineerae
Pottri ummai kumbidugiren -2

2.Nanmaikalai tharubavarae
Nandriyoodu kumbidugiren -2
Thunbakkalai neekineerae
Thuyavarai kumbidugiren -2

3.Paavangalai manippavarae
Payaththodu kumbidugiren -2
Padupattu meetavarae
Paatu paadi kumbidugiren -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post