Shekin Elshad – Kurithita Dharisanam Song Lyrics
Kurithita Dharisanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Shekin Elshad
Kurithita Dharisanam Christian Song Lyrics in Tamil
என் மேல் நீர் கொண்ட தரிசனத்தை
என் கரு தோன்றும் முன் குறித்தவரே-2
நீர் குறித்தது தாமதமாகாது
குறிப்பிட்ட நேரத்தில் நடந்திடுமே-2
எனக்காக குறித்ததை நீர் செய்து முடிப்பீர்
நீர் சொன்ன தரிசனம் நிறைவேற்றி முடிப்பீர்-2
1.சோதோமின் கூ குரல் பெருகினாலும்
என்னை சுற்றிப் பாவங்கள் சூழ்ந்தாலும் -2
பின்னோக்கி பாராமல் முன்னோக்கி ஓடுவேன்,
பாவத்தை ஜெயித்தவர் நீர் அல்லவோ
உப்புத்தூண் ஆகாமல் உப்பாக வாழுவேன்
உலகிற்கு என்றும் நான் ஒளி வீசுவேன்
2.செங்கடலின் நடுவாக வழி நடத்தி
மோசே போல் என்னை பயன்படுத்தி -2
எதிராக செங்கடல் பின்னாலே பார்வோனும்
எதிர்கொண்டு வந்தாலும் பயம் இல்லையே
எனக்காக குறித்த என் தேசத்திற்கு போ
மட்டும் என் தேவன் எனக்காய் யுத்தம் செய்வீர்
3.பேதுரு போல் என்னை சிறைப்பிடித்தாலும்
சிறைச்சாலை கதவுகள் அடைத்திருந்தாலும் -2
சிறைச்சாலை கதவுகள் சிறையாக்க முடியாது
தூதனை கொண்டு நீர் உடைத்தெரிவீர்
எனக்காக குறித்திட்ட தரிசனம் நிறைவேற்ற
என் தேவன் எனக்காய் யுத்தம் செய்வீர்
Kurithita Dharisanam Christian Song Lyrics in English
En mael neer konda tharisanaththai
En karu thondrum mun kuriththavarea-2
Neer kuriththathu thaamathamaagathu
Kurippitta neraththil nadanthidume -2
Enakkaga kuriththathai neer seithu mudippeer
Neer sonna tharisanam niaivetri mudippeer-2
1.Sothomin Koo kural perukinaalum
Ennai sutri paavangal soozhnthaalum -2
Pinnokki paaramal munnokki oduvean
Paavaththai jeyiththavar neer allavo
Upputhoon aagamal uppaaga vvazhuvean
Ulagirku endrum naan oli veesuvean
2.Sengadalin naduvaaga vazhi nadaththi
Mose pol ennai payanpaduththi -2
Ethiraaga sengadal pinnaale paarvonum
Ethirkondu vanthaalum payam illaiye
Enakkaga kuriththa en thesaththirku po
Mattum en thevan enakkaai yuththam seiveer
3.Pethuru pol ennai sirai pidiththaalum
Siraisaalai kathavugal adaiththirunthaalum -2
Siraichaalai kathavugal siraiyaakka mudiyaathu
Thoothanai kondu neer udaitheriveer
Enakkaga kuriththitta tharisanam niraivetra
En thevan enakkaai yuththam seiveer
Comments are off this post